2024 March 21

தினசரி தொகுப்புகள்: March 21, 2024

யுவன் கனடா சந்திப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம்.  எங்கள் இந்தியப் பயணங்களில், குலதெய்வ கோவில்களுக்குப் போகிறோமோ இல்லையோ, எழுத்தாளர்களை சென்று சந்திப்பதை நானும் ராதாவும் கடந்த ஏழு வருடங்களாக வழமையாக கொண்டிருக்கிறோம். இந்த வருடம், எழுத்தாளர் யுவன்...

நீலக்கடல், வெண்பவளம் -2

நீலக்கடல் வெண்பவளம் -1 (முன் தொடர்ச்சி) ராமேஸ்வரம் கோதண்டராமர் ஆலயம் கடலோரமாக தன்னந்தனிமையில் அமைந்திருக்கிறது. அதனருகே கடல் ஆழமே இல்லாமல் அலையுமில்லாமல் கிடந்தது. இருபக்கமும் கடலின் இறு சிறகுகள் போல பின்கடல். காலையில் அங்கே...

குமார விகடன்

குமார விகடன் (1934) தமிழில் வெளிவந்த தொடக்ககால பல்சுவை வணிக இதழ். மக்களை மகிழ்விக்கும் கேளிக்கை எழுத்துக்களை வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழின் முன்னோடி இந்த இதழ்தான். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஆனந்த விகடன்...

கீரனூர் ஜாகீர்ராஜா கருத்தரங்கம்- உரைகள்

  https://youtu.be/FonpAK1TReo நண்பர்களுக்கு வணக்கம் சென்ற 2022ம் ஆண்டு இறுதியில் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் எழுதிய புத்தகங்களை மொத்தமாக  வாங்கத் துவங்கியபோது பதினைந்து புத்தகங்கள் கிடைத்தன. அது அவருடைய மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கையில் சரிபாதியாகும். அதற்கும் சில...

இயற்கையின் நஞ்சு- கடிதம்

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு , நீண்ட நாட்களுக்கு பிறகு இக்கடிதம் எழுதுகிறேன். சமீபத்தில் நீங்கள் எழுதிய ஆலம்  நாவலை kindle இல் ஒரே நாளில்...
காளி - நவீன கிராஃபிக்ஸ் வடிவம்

முதற்காட்டாளனும் காட்டாளத்தியும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசு நாவல்களில் கிராதம் மற்றும் சொல் வளர்காடு எனது வாசிப்பின் மிகுந்த உழைப்பை கேட்பது.  ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுது ஏதோ ஒன்று புதிதாகத் துலங்கும்.  கடந்த...