2024 March 20

தினசரி தொகுப்புகள்: March 20, 2024

நீலக்கடல் வெண்பவளம்

கோடைவெயிலில் உச்சகட்ட வெயில் தகிக்கும் ஓர் ஊருக்குச் செல்லலாம் என்று முடிவெடுக்க நீங்கள் ஒரு ‘கிரிமினல் - வக்கீல்’ஆக இருக்கவேண்டும். கிருஷ்ணன் சொன்னார் ‘மார்ச் 17, 18 தேதிகளிலே ராமேஸ்வரம் போனா என்ன...

திருவுந்தியார்

திருவுந்தியார், பதினான்கு சைவ சித்தாந்த நூல்களுள் முதல் நூல். உந்தி எழுந்து பறத்தல் என்னும் விளையாட்டுக்குரிய பாடலின் அமைப்பில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலை இயற்றியவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்.

சைவத்திருமுறை வகுப்புகள், கடிதம்

திருமுறை வகுப்பு – கடிதம் அன்புள்ள ஜெ, சைவ திருமுறைகள் அறிமுக வகுப்பு முடிந்து சில வாரங்களாகி விட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் போலவே எனக்கும் இந்த வகுப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு நல்ல...

குருகு இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு, குருகு பனிரெண்டாவது இதழ் வெளிவந்துள்ளது. பறவையியலாளர் ரவீந்திரன் நடராஜன் நேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகின்றது. தமிழகத்தின் முக்கியமான பறவையியலாளரான ரவீந்திரன், பறவையியல் ஆய்வுகள் மட்டுமல்லாது பல்லுயிர் இயக்கம் தொடர்பாகவும், பல்லுயிர் சரணாலயங்கள்...

கதைத்தொடக்கம்

    வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு (வாசிப்பை நேசிப்போம்  · குழுமத்தில் வெண்முரசு கூட்டுவாசிப்பு முதற்கனல் நிறைவுற்றதை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை) இந்தக் குழு வாசிப்பில் நாம் அனைவரும் கலந்து கொண்டு வாசிக்க நாம் தேர்ந்தெடுத்த மிகப்பெரிய...