2024 March 18

தினசரி தொகுப்புகள்: March 18, 2024

ஜேசுதாஸ், என் குரல்

https://youtu.be/8pLXcDdDwHU ஜேசுதாஸ் பற்றி ஒரு சிறு கட்டுரை மாத்ருபூமி நாளிதழுக்காகக் கேட்டார்கள். மலையாளத்தில் நான் கையால் எழுதி அனுப்புபவன். என் கையெழுத்து மிக மோசமாக இருக்கும்.ஆகவே நான் அதை வாசித்து அனுப்புவதுமுண்டு. அந்தக் குரல்பதிவை...

சூனார்

மலேசியாவைச் சேர்ந்த கேலிச் சித்திரக் கலைஞர் (Cartoonist). அரசியல் பகடி கேலிச் சித்திரங்கள் வரைந்து சிறை சென்றவர்.மலேசியாவின் ஜனநாயகக் குரல்களில் முதன்மையானது சூனாரின் கலை

கேரளமும் குடியும்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் குடியும் கோமாளிகளும் ஜெ, இந்த நிகழ்வு நடந்தபோது இதை எழுதவேண்டுமென தோன்றியது ஆனாலும் நானும் கடந்த காலத்தில் குடிப்பழக்கம் கொண்டவன் என்பதினால் எழுத தயக்கம் இருந்தது. மஞ்ஞும்மல் பாய்ஸ் குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்...

பனை, கடிதம் – காட்சன் சாமுவேல்

தலையில் பனை அன்புள்ள அண்ணன் தலையில் பனை என்ற கட்டுரை வாசித்தேன். எனது நிலைப்பாடுகளை உள்வாங்கிய பதிவுகள் அவை. சென்னை புத்தக கண்காட்சியில் அஜிதனும் நீங்களும் என்னை கட்டியணைத்து திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்றிருந்தாலும்,  மிகுந்த தயக்கங்களுக்குப் பின்...

கடலின் முதல் அலை

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு (வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் வெண்முரசு முதற்கனல் கூட்டுவாசிப்பு முடிவடைந்ததை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை) வெண்முரசு ஒரு கடல் அதில் இறங்கினால் வேறு எந்த வாசிப்பையும் நிகழ்த்த முடியாது என்பது நான்...