தினசரி தொகுப்புகள்: March 17, 2024
இலக்கியம் மனிதனை மாற்றுமா?
“இதுவரை மனிதனை கொண்டுவந்து சேர்த்த சக்திகள் என்ன? நம்பிக்கை, போராட்ட உணர்வு, ஒற்றுமை, கருணை ஆகியவற்றுடன் அனைத்துக்கும் மேலாக கற்றுக்கொண்டே இருத்தல். இந்தச் சக்திகளையே கலையிலக்கியங்கள் வளர்த்து மானுடனில் நிறுவியுள்ளன. அந்த சக்திகள் இனியும் மனிதனை கைவிடா.. ‘
அன்புடன் திரு.ஜெமோ அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்களை...
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் தமிழக காந்திய இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தியின் ஆணைப்படி கிராம புத்துருவாக்கப் பணிகளில் பங்களிப்பாற்றினார். நிலக்கொடை இயக்கம் வழியாகவும் தானே முன்னெடுத்த உழுபவருக்கே...
கொற்றவை, தமிழ்நேயம்- ஒரு பதிவு
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
கொற்றவை மின்னூல் வாங்க
கொற்றவை வாங்க
கொற்றவையும் தமிழ்த்தேசியமும்
மாமயிடன் செற்றிகந்தாள்
ஜெயமோகன் கொற்றவை - படைப்பும் பார்வையும் - தொகுப்பாசிரியர் ஞானி - ஒரு பார்வை - பொன். குமார்
சிலப்பதிகாரம் நாடறிந்த கதை. இளங்கோ அடிகள்...
மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்
மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய மஞ்ஞும்மல் பாய்ஸ் குறித்த விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கு வெகு ஜன மலையாளிகளின் சினிமா ரசினை மீதான நம்பிக்கையிழப்பு நிகழ்ந்தது அவர்களின் முதல் நூறு...
பெருங்கதையின் வாசல்
(வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் வெண்முரசு முதற்கனல் கூட்டுவாசிப்பு முடிவடைந்ததை ஒட்டி எழுதப்பட்ட குறிப்பு)
ஓரளவுக்குத் தெரிந்ததுதான் மகாபாரதக் கதை.மகாபாரதத்தைத்தழுவி எழுதப்பட்ட சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்.எண்ணற்றகிளைக்கதைகளும்,மூலக் கதையின் பிரம்மாண்டமும் மகாபாரதத்தின் மேல் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.ஜெயமோகன்...