தினசரி தொகுப்புகள்: March 15, 2024
யுவன் கனடாவில்…
யுவன் சந்திரசேகர் தன் மகனுடன் தங்குவதற்காக கனடா வந்துள்ளார். ஒரு மாதகாலம் அங்கே இருப்பார். அவரை தொடர்புகொள்ள விழையும் வாசகர்கள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் வழியாக பேசலாம். வாசகர்கள் சந்திப்பு நிகழ்வுகள் ஏற்பாடு...
ஞானம் என்பது ஒரு நம்பிக்கை மட்டும்தானா?
அன்புள்ள ஜெ,
"ஞானம்" அடைதல் என்பது ஏன் ஒரு நம்பிக்கையாக இருக்கக் கூடாது?
ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படும் "ஞானிகளை" நம் சமூகம் கொண்டாடுவதைக் காணும் போது ஓர் "ஆன்மீக மேட்டிமைவாதம்" (spiritual hegemony) தவிர்க்க இயலாததாகத்...
சுந்தரபுத்தன்
”சுந்தரபுத்தன் நுண்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஓவியம் சார்ந்த பயணங்கள் மேற்கொண்டும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வெகுஜன ஊடகங்களில் எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் தொடர்ச்சியாக பதிவு செய்தது பாராட்டத்தக்கது” என்று அவர்...
நூல்களுடன், கடிதம்
வணக்கம் ஜெ,
நான் உங்கள் வாசகன் என்று சொல்ல முடியாது. உங்கள் பயிற்சிப்பட்டறைகளின் பயனர் என்று சொல்லலாம். உங்கள் வாசிப்பு வட்டத்தின் ஆழம் எனக்கு ஓரளவு தெரியும். நான் கரையோரத்தில். என்னை வாசிப்பினோரம் இழுத்து...
காலமும் இருத்தலும்- கடிதம்
தொலைவில் எங்கோ- வல்லினம்
ஜெ
அண்மையில் உங்கள் கதைகளில் மிகவும் அலைக்கழித்த கதை . அதைப்பற்றி கொஞ்சம் நாள்கடந்தே எழுதவேண்டும் என நினைத்தேன். அந்தக்கதை சரியான முறையில் நம் வாசகர்களால் உள்வாங்கப்படவில்லை என்ற எண்ணமும் ஏற்பட்டது....
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள நண்பர்களுக்கு
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால்...
தொடக்கத்தின் விசையில்..
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் முதற்கனல் கூட்டுவாசிப்பு முடிவற்றதை ஒட்டி வெளிவந்த குறிப்பு
புதுமையான ஒரு வாசிப்பு அனுபவம். அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்வாக விருப்பமுடன் நடைபெறும் செயல். ஓரிரு...