தினசரி தொகுப்புகள்: March 13, 2024
ஈழ இலக்கியம் – ஓர் உரை
https://www.youtube.com/watch?v=pF1nw5UEX9o
அகரமுதல்வன் எழுதிய ஈழ நினைவுக்கதைகளின் தொகுதியான போதமும் காணாத போதம் நூல் வெளியீட்டுவிழாவில் ஆற்றப்பட்ட உரை. திருவண்ணாமலையில் 10 மார்ச் 2024 அன்று நிகழ்ந்த இந்த அரங்கில் மரபின்மைந்தன் முத்தையா, செல்வேந்திரன் மற்றும்...
குடியும் கோமாளிகளும்
மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்
மஞ்ஞும்மல் பாய்ஸ் பற்றிய என் கட்டுரை. வழக்கம்போல வசையலை அடங்கியபின் என் சொற்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். எப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதுமே உச்சகட்ட எதிர்வினைகள், மிகையுணர்ச்சி...
சேனாதிராய முதலியார்
சேனாதிராய முதலியார் ஐரோப்பியர்களுக்கும் பலருக்கும் தமிழ் ஆசிரியராக இருந்தார். நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முதன்முதலில் புராண விரிவுரை செய்யத்தொடங்கினார். இவருக்குப்பின் வந்தவர்களே சரவணமுத்துப் புலவர், ஆறுமுக நாவலர், பொன்னம்பலப் பிள்ளை. சேனாதிராய முதலியார் ஆறுமுகநாவலரின்...
அழிவில் எழும் ஆக்கம்- கடிதங்கள்
அல் கிஸா வாங்க
அல்கிஸா மின்னூல் வாங்க
இளைய ஜெயமோகனுக்கு வாழ்த்துகள். திருமண வாழ்வு இனிதாக மணக்கும் என்றெண்ணுகிறேன்.
சற்று முன்னர்தான் அல் கிஸா வாசித்து முடித்தேன். உண்மையில் இதுபோன்ற நாவலை முடித்தபின்னர் சிலநேரம் மன பாரம்...
தொடங்கும் தீ
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
முதற்கனல்... ஒரு பெருங்காவியத்தின் முதற்கனல்... ஒரு பெருநிகழ்வின் முதற்கனல்.... ஒரு பெரும்படைப்பின் முதற்கனல்...
காலம் காலமாக இந்திய பண்பாட்டு மரபில் சொல்லப்பட்டு வரும் காவியம் மகாபாரதம்.. கதைமாந்தர்களின் உளவியலை சில...