தினசரி தொகுப்புகள்: March 8, 2024

இன்னொருவர்

ரயிலில் இரண்டே இரண்டுபேருக்கான முதல்வகுப்புப் பெட்டியில் எதிரில் ஒரு கனிந்த மூதாட்டி. வெள்ளைவெளேர் என நிறம். மருதாணியிட்ட தலைமுடி. அசப்பில் வெள்ளைக்காரியோ என எண்ணவைக்கும் தோற்றம். கையில் ஒரு ஜபமாலை. கண்களுக்கு மையிட்டிருந்தாரா?...

பால் சொம்பு பூஜை

பால்செம்பு பூஜை திருநங்கையர் செய்துகொள்ளும் வயதடைவு விழா. விரைத்தறிப்பு செய்துகொண்டபின்னர் இச்சடங்கு செய்யப்படுகிறது.

வல்லினம் மார்ச்

வல்லினம் இணைய இதழின் மார்ச் மாத இதழ் க.நா.சு. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் பற்றிய விவாதக் கட்டுரைகளுடனும்; பெருமாள் முருகன், சுரேஷ்குமார இந்திரஜித் , ம.நவீன் கதைகளுடனும் வெளிவந்துள்ளது வல்லினம் இதழ்

ஆங்கிலச் சிறுகதைகள்- ஒரு பேட்டி

டெல்லியில் என் A Fine Thread and Other Stories சிறுகதைத் தொகுதியின் சம்பிரதாயமான வெளியீட்டு விழா குன்ஸும் புக்ஸ் நிறுவன அரங்கில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட சிறிய பேட்டி குன்ஸும் புத்தக மையம் பேட்டி A...

வெண்முரசு வாசிப்பு நிறைவு – விஜய் ரங்கநாதன்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்புள்ள ஜெ, 2023 கடைசியில் என் வெண்முரசு வாசிப்பு முடிந்ததும் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தேன். ஆனால் வெண்முரசு முடிந்ததும் உணர்ந்த வெறுமையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கடிதத்தை எழுதி முடிக்கவில்லை....