தினசரி தொகுப்புகள்: March 7, 2024

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது 2020இல் தொடங்கப்பட்டது. மலேசியாவில் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்புலகை விரிவான தளத்தில் அறிமுகம் செய்யவும் இந்த விருது உருவாக்கப்பட்டது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும்...

மாமதம் பணிதல்

(அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் முன்னுரை) 1988ல் நான் ஒரு கதை எழுதினேன், தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டும், அன்றைய திருவிதாங்கூரின் முதன்மையான அணைக்கட்டுமான பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் மிஞ்சின் (Minchin) பற்றி. ஆனால் அது...

தஞ்சை பொன்னையா பிள்ளை

பொன்னையா பிள்ளை தமிழிசை இயக்கம் உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். தமிழிசையை ஆராய்ந்து ஆவணப்படுத்துதல், தமிழிசைலைப்பாடல்களை இயற்றுதல், தமிழிசையை முன்வைத்து உரைகள் ஆற்றுதல் என்னும் நிலைகளில் பணியாற்றியவர். தமிழிசையை கல்வித்துறைக்குள் நிறுவியவர்களில் ஒருவர்.

கானுறை கொற்றவை – கடலூர் சீனு

இனிய ஜெயம் பயணங்களில் பேச்சு வாக்கில் திடீர் தீடீர் என குறிப்பிட்ட இடங்கள் குறித்த நினைவு தோன்றி, அப்படியே போகும் பாதை மாறி நாங்கள் நினைத்த இடத்தை தேடி வண்டியை முடுக்குவது எங்களது வழமைகளில்...

மருத்துவ அறிமுகம் ஏன்?

ஏப்ரல் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு) நவீன மருத்துவம், அறிமுக முகாம். அன்புள்ள ஜெ நவீன மருத்துவ முகாம் அறிவிப்பைப் படித்தேன். பொதுவாக நீங்கள் ஒருங்கிணைக்கும் பயிற்சிகளெல்லாமே அறிவுச்செயல்பாடு சார்ந்தவையாக உள்ளன. மருத்துவ...

வெண்முரசை ஏன் வாசிக்கவேண்டும்? நிர்மல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு பல்வேறு மானுட வாழ்வுகளை காட்சிப்படுத்துகின்றது. வாசிக்கும் வாசகன் புனைவின் வழியே அத்தனை வாழ்வினை சந்தித்து மீள்கின்றான். அறம், பொருள்,இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு முக்கியமான இலக்குகளையும் வெண்முரசு...