தினசரி தொகுப்புகள்: March 6, 2024
இரண்டாம்நிலை தத்துவ வகுப்புகள்
இரண்டாம்நிலை இந்திய தத்துவ வகுப்புகள் ஏப்ரல் 12,13 மற்றும் 14 அன்று நிகழவுள்ளன. முதல்நிலை தத்துவ வகுப்புகள் முடித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இரண்டாம்நிலை தத்துவ வகுப்புகளை மீண்டும் ஒருமுறை பயில விரும்புபவர்களும் கலந்துகொள்ளலாம்
தொடர்புக்கு
ஆர்வமுள்ளவர்கள்...
நூறிருப்பு
என் பெரியம்மா காளிவளாகத்து வீட்டில் தாட்சாயணி அம்மா சென்ற 1 மார்ச் 2024 அன்று மறைந்தார். 1924ல் பிறந்த அவருடைய நூறாவது அகவை நடந்துகொண்டிருந்தது. மறைவதற்கு நான்குநாட்கள் முன்புவரை நன்றாகவே இருந்தார். சிற்சில...
பொன் கோகிலம்
பொன் கோகிலம் வானொலி அறிவிப்பாளர், ஊடகவியலாளர், இலக்கிய செயல்பாட்டாளர், எழுத்தாளர். மலேசிய இளையோரிடம் எழுத்துத் துறை ஆர்வத்தை வளர்க்கச் செயல்படுபவர்.
ஆயுர்வேத வகுப்பு- கடிதங்கள்
வணக்கம் திரு. ஜெ,
இது முதல் மடல், அல்லது முதல் ஆரம்ப மடல். இது வரை ஏன் எழுதவில்லை என்றால், அதற்கு சோம்பேறித்தனத்தையும், தயக்கத்தையும் காரணமாக சொல்லி கொள்ளலாம். ஆனால் இப்போதும் எழுதவில்லை என்றால்...
தண்தழல்- கடிதம்
தண்தழல் வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
என் முதல் நாவல் தண்தழல் வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.
இந்நாவல் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். நேரில் சந்திக்கும்போது கூறவே ஆவல். ஆனால், உங்களைச் சுற்றி எப்போதும்...
நீலம் நிகழ்ந்தபோது…
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெ
நீலம் நாவல் எழுதிய நாட்களைப் பற்றிய மூன்று கட்டுரைகளையும் வாசித்தேன். அக்கட்டுரைகளில் தெரிந்த தவிப்பும் மீட்சியும் அந்நாவலிலும் உள்ளது. நான் என் வாசிப்பில் ஒட்டுமொத்த வெண்முரசே நீலத்தை...