தினசரி தொகுப்புகள்: March 4, 2024

பெங்களூர் கட்டண உரை

என் சிந்தனைகளை என்னுடன் இணைந்து சிந்திக்கும் நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துகொண்டு, விரிவாக்கிக் கொள்ளும் பொருட்டு கட்டண உரைகளை நடத்துகிறேன். கட்டணம் என்பது அக்கறையும் பொறுமையும் கொண்டவர்களை மட்டுமே பங்கெடுக்கச் செய்து, மற்றவர்களை தவிர்க்கும்...

ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!

நகைச்சுவை ''ஆத்மாவுக்கு அறிவியல் விளக்கம்! அரிய சாதனை!! அறிஞர் சவால்!!!'' என்ற நாளிதழ் விளம்பரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வெங்ஙானம்மூடு வாசுதேவன் பிள்ளை தேடிவந்தார். குடை, காலருக்குப் பின்னால் செருகப்பட்ட கைக்குட்டை, முழுக்கை சட்டை வேட்டி,...

சுபமங்களா

சுபமங்களா வலுவான நிறுவனப்பின்புலத்துடன் வெளிவந்த இதழ். தமிழிலக்கியத்தில் அழுத்தமான தாக்கத்தை உருவாக்கி ஒரு திருப்புமுனையாக அமைய அதனால் இயன்றது. பின்னர் வெளிவந்த காலச்சுவடு, உயிர்மை போன்ற பல வெற்றிகரமான இலக்கிய இதழ்களுக்கு முன்னோடியாக இருந்தது சுபமங்களா. தமிழ்...

பழைய புழுதி

https://youtu.be/8l2zDOn4798 1981 வாக்கில் இந்த ’கௌபாய்’ படத்தை திருவனந்தபுரம் ஸ்ரீகுமார் அரங்கில் பார்த்தேன். மார்லன் பிராண்டோ நடித்தபடம். நான் பிறப்பதற்கு ஓர் ஆண்டு முன் வெளியானது. இருபதாண்டு கழித்து இந்தியாவுக்கு ‘சுடச்சுட’ வந்து சேர்ந்தது. மொத்தமாக...

தக்காணத்தின் காதலன்

ஜார்ஜ் மிஷல் தமிழ் விக்கி அன்புள்ள ஆசிரியருக்கு, ஒரு கட்டுரையில் நீங்கள் “இன்றைய வரலாற்றாய்வு என்பது நுண்வரலாற்றாய்வின் காலகட்டம்” என்று குறிப்பிட்டீர்கள். இது ஒட்டுமொத்த வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு அதை முழுமையாக ஆராய்வது...

என்றுமுள்ள குருதி – கடிதம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய இஸ்ரேல் பாலஸ்தீன போர் பற்றிய கட்டுரையை வாசித்ததும் போரால் விளையும் பேரழிவு, பொருளாதார வீழ்ச்சி, பலியாகும் மனித உயிர்கள், இவையெல்லாம் இதயத்தை இரண்டாக பிளந்தெரியும்...