தினசரி தொகுப்புகள்: February 26, 2024

ஆலயக்கலைப் பயிற்சி முகாம்

ஜெயக்குமார் நிகழ்த்திவரும் ஆலயக்கலைப் பயிற்சி முகாம்கள் இதற்குள் பலநூறுபேரைச் சென்றடைந்துவிட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பார்வையிலேயே பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டன என்ற எதிர்வினைகள் வந்தபடியே உள்ளன. ஒரு சிறிய கற்கோயில்கூட தெரிந்த ஒருவரைப்...

பாப்பா, சாப்பிடு பாப்பா!

அலுவலகத்திலிருந்து ஒரு பணியிடைப் பயிற்சிக்குச் சென்னை சென்றிருந்தேன். ஊழியர்களின் திறனை மேம்படுத்த இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் வைப்பது சமீபத்திய பழக்கம். பெரிய கல்லூரி போல, பயிற்சி நிலையம் சென்னையில் இருக்கிறது. எங்கள் துறையில்...

அருண் மகிழ்நன்

மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம் மற்றும் சமூகத்தின் மேல்...

மாமயிடன் செற்றிகந்தாள் -கடிதம்

கொற்றவை மின்னூல் வாங்க கொற்றவை வாங்க கொற்றவையும் தமிழ்த்தேசியமும் அன்புள்ள ஜெமோ, கொற்றவையை தமிழின் தனிப்பெரும்தெய்வமாக கொற்றவை நாவல் முன்வைக்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தில் உறையும் பேரன்னை என்னும் உருவகமே குமரியன்னையும் கொற்றவையும் ஆக மாறியது என்பதுதான் கொற்றவையின் கரு....

அஜிதன் தன்யா- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலம்தானே? சென்னை ஹயாத் ரெஸிடென்ஸி  ஓட்டலில் நடைபெற்ற அஜிதன்- தன்யா திருமண வரவேற்புக்குச் சென்னையில் வந்திருந்தேன். ஓர் எளிய வாசகரான என்னை நினைவு வைத்திருந்து அழைத்தமைக்கு நன்றி. என்னுள் இருந்த பழையகால பத்திரிகையாளன்...

புத்தகமும் விக்ரகமும்

https://youtu.be/AYfvwZT3G-M வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்புள்ள ஜெ, வெண்முரசு நூல்கள் முழுத்தொகுப்பாக வெளிவரும் செய்தி அறிந்தேன். போதுமான அளவுக்கு முன்பதிவுகள் வரும் என நினைக்கிறேன். நூல்கள் வெளிவந்த காலத்திலேயே முன்பதிவுசெய்து வாங்கியவர்களில் ஒருவன். மீண்டும் ஒரு...