தினசரி தொகுப்புகள்: February 25, 2024

உடைவும் மீள்வும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்பு ஜெ,  டெக்ஸாஸில் காடோ என்ற ஏரியின் ஒரு சிறு கிளையின் கரையில் இரண்டு நாள் தங்கி இருந்தேன். ஏரிக்கரை மர கேபினில் இருந்து வெளியே நின்று பார்த்தால் இரண்டு பக்கமும் ஒரு நதி போல...

அஃக் இதழ்

அஃக் இதழ் முதன்மையாக அதன் அழகிய அச்சாக்கத்திற்காகவும், அதில் வெளிவந்த நாடகங்களுக்காகவும், பிரமிள், பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய கவிதைகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. அஃக் இதழின் கவிதைச்சிறப்பிதழ் மற்றும் கவிதை பற்றிய விவாதங்கள் தமிழ்...

ஆலயக்கலை பயிற்சி – கடிதம்

அன்புள்ள ஜெ, வெள்ளக்கோயில் என் சொந்த ஊர். பெயரிலேயே கோயில் இருப்பதாலோ என்னவோ கோயில்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இயல்பிலேயே வந்துவிட்டது. தவிர என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்களே. ஆகையால், கோயில்கள் மீதான...

கட்டண உரை, கடிதம்

அன்புள்ள ஜெ, கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டு மகிழ்ச்சி. இதுவரை நிகழ்த்தப்பட்ட கட்டண உரைகளில் சில யூடியூபில் பகிரப்பட்டன. அவற்றை தொகுத்த இணைப்பு. சென்ற ஆண்டு இந்த உரைத்தொடரை இவ்வாறு தொகுத்து மூன்று நாள் இடைவெளியில் தொடர்ச்சியாக கேட்டது...

கொற்றவையும் தமிழ்த்தேசியமும் -கடிதம்

கொற்றவை மின்னூல் வாங்க கொற்றவை வாங்க அன்புள்ள ஜெமோ இப்போது சென்ற ஒரு பத்தாண்டுகளாக தமிழ்த்தேசியம், தமிழர் மெய்யியல் பேசுபவர்கள் கொற்றவையை ஒரு தூய தமிழ்த்தெய்வம் என்று முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். ஐந்தாண்டுகளாக அந்த பேச்சு சாதாரண அரசியல்...