தினசரி தொகுப்புகள்: February 24, 2024

அன்பின் அடிப்படைகள்

ரம்யா தன் கடிதக் கட்டுரை ஒன்றில் சில வினாக்களை கேட்டிருந்தார். அதில் முக்கியமான ஒன்று  இன்று உளவியல் ஆலோசகர்கள் சிலரால் முன்வைக்கப்படும்  தன்முனைப்பாளர்கள் (Narcissists) X  அன்பாளர்கள் (empaths) என்ற பகுப்பு. பெண்கள்...

காவேரி

காவேரி கும்பகோணத்திலிருந்து 1940-ல் தொடங்கி சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் வெளிவந்தது. இந்த இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என். ஆர். ராமானுஜன். இவருக்குச் சொந்தமான 'காவேரி’ அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது.

ஆயுர்வேத அறிமுகம், கடிதம்

ஆசிரியருக்கு! பிப்ரவரி 09.02.2024, 10.02.2024 மற்றும் 11.02.2024 தேதிகளில் எழுத்தாளர் டாக்டர்.சுனில் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத  அறிமுக முகாமில் கலந்து கொள்ள ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகம் சென்றடைந்தோம். டாக்டர்.சுனில் கிருஷ்ணன் அவர்களுடன் காரில் நான்கு பேர்...

கனவை புனைந்தெடுத்தல் – கடிதம்

கொற்றவை மின்னூல் வாங்க கொற்றவை வாங்க அன்புள்ள ஜெ கொற்றவை நாவலை துளித்துளியாக வாசித்து முடித்தேன். ஒரு நாவல் ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்த அனுபவத்தை அளிக்கும் என்பதை இந்நாவலை வாசித்து முடிப்பது வரை நம்பியிருக்க...

எய்துதலின் நிறைவில்

https://youtu.be/9BEZGyZG3Vc வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்புள்ள ஜெ, பத்தாண்டுகளுக்கு முன்பு வெண்முரசு தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் விம்மிக்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரிய சாதனை. அப்போதே எப்படிப்பட்ட பெரியவர்கள் எல்லாம் அந்த...