தினசரி தொகுப்புகள்: February 17, 2024
புலித்துணை
(ஆமாம், சொந்தமொழி!)
கால்வின் ஆண்ட் ஹோப்ஸ் என்னும் ’சித்திரக்கதைப் பட்டை’ கடந்த பத்தாண்டுகளாக நான் தினமும் வாசிப்பது. ஆம், தினமும். எனக்கு அது மின்னஞ்சலில் pintrest நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. நான் அதை திரும்பத் திரும்ப...
கை. அறிவழகன்
கை. அறிவழகனின் சிறுகதைகள், எளிய மனிதர்களின் துயரமும் களிப்பும் கொண்ட வாழ்க்கையை பேசும் யதார்த்தவாதச் சிறுகதைகள். திராவிட இயக்கச் சார்பும் முற்போக்கு அழகியலும் கொண்டவை. கை.அறிவழகன் தமிழில் கலை- பண்பாட்டுப் பிரச்சினைகளை விவாதிப்பவராகவும்...
கவிதைகள், பிப்ரவரி இதழ்
அன்புள்ள ஜெ,
பிப்ரவரி 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ஷெல்லி எழுதிய ‘அராஜகத்தின் நடனம்’ (The Masque of Anarchy) கவிதை பற்றி சைதன்யா, ஜென் கவிதைகள் பற்றி காசிமிக் தூசி (வேணு தயாநிதி), உபநிடத்தில் உள்ள...
இலக்கியவிழாக்கள், கடிதம்
டெல்லியும் திருவனந்தபுரமும்
ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2024
அன்பு ஜெ.,
நலம்தானே? உங்களின் இலக்கிய விழாக்களின் பதிவுகளை பார்த்தேன்- ஜெய்ப்பூர், தில்லி, திருவனந்தபுரம் விழாக்கள். இரண்டுமே அற்புதமான பதிவுகள். எப்பொழுதும் போலவே அருமையான கட்டுரைகள். உங்களை அறியாவிட்டால்...
கலையறிதல் – கடிதம்
வணக்கம்
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நேற்று நடந்துமுடிந்த ஆலயக்கலை வகுப்பு அத்தனை பரவச உணர்வுகளை கொடுத்தது. இதனை சாத்தியப்படுத்திய JK அண்ணாவிற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
காலை மென் கதிரொளியில் நித்தியவனத்திற்குள் நுழைகையிலே கடந்த...