தினசரி தொகுப்புகள்: February 16, 2024

எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு…

அன்புள்ள நண்பருக்கு, எழுத்தாளர் ஆகவேண்டும் என்னும் பெருவிருப்புடன் எழுதப்படும் கடிதங்கள் மாதம் ஒன்றேனும் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. ரெய்னர் மரியோ ரில்கே ‘இளங்கவிஞனுக்கு’ என்னும் புகழ்பெற்ற கடிதத்தொகுப்பு ஒன்றை எழுதியிருக்கிறார். (Letters to a Young...

சுப்ரபாரதிமணியன்

தமிழில் புறவயமான மொழியும் கச்சிதமான வடிவமும் கொண்ட யதார்த்தவாதப் படைப்புகளை எழுதியவர்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். திருப்பூரை களமாகக் கொண்டு அரைநூற்றாண்டில் சுற்றுச்சூழலிலும் மானுட உறவுகளிலும் உருவான மாற்றங்களை ஆராய்பவர். பொதுவாக வீழ்ச்சியின் சித்திரமே...

வீரான்குட்டி- கடிதம்

எளிமையெனும் விடுதலை ஜெ, அண்மையில் கனலி இணையத்தில் ஜப்பானிய மொழிபெயர்ப்பு கவிதைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். இருட்டு எனும் தலைப்பில் ஒரு கவிதை, இருட்டு சிறுவன் தன் விளக்கை ஏற்றுகிறான். அணில்கள் மரத்தை நோக்கி பாய்ந்து ஓடுகின்றன. அவன் தன் விளக்கை மரத்தை நோக்கி...

பயிற்சிகளின் வழியே…

அன்புமிகு ஜெ, எனக்கு காசநோய் ஆராய்ச்சி துறையில் (NIRT) வேலை கிடைத்துள்ளது. சென்ற பிப்ரவரியில் வேலையை விடும் போது பெரும் திருப்தி அடைந்திருந்தேன். 'Matrix' எனும் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டோம். முதல் காரணம் நேரமின்மை....

பின்நவீனத்துவமும் பிந்தைய எழுத்தும்…

https://youtu.be/u3MpSBNbu2Q 11 பிப்ரவரி 2014 அன்று அஜிதன் ஸூம் இணையம் வழியாக நடத்திய விவாத உரையாடல். பின்நவீனத்துவம் என்னும் அணுகுமுறையை கடந்து உலக சிந்தனையில் உருவான பார்வைகளையும் அவற்றை வெளிப்படுத்திக்கொண்டு இயல்பாக உருவான இலக்கியப்படைப்புகளைப்...