தினசரி தொகுப்புகள்: February 12, 2024
சுற்றம்
(அஜிதனின் திருமண அழைப்பிதழை முடிந்தவரை அனுப்பினேன். ஆனால் ஒரு தடுமாற்றம் நடுவே வந்தது. ஓர் எழுத்தாளராக என் மேல் மதிப்பு கொண்டவர்களுக்கு அவ்வாறு அனுப்புவதன் வழியாக அவர்கள் வந்தேயாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறேனா? அது...
ஷாநவாஸ்
தமிழர்கள் வாழும் அயல்நிலம் ஒன்றின் உணவுச்சுவை பற்றி தனிக்கவனம் எடுத்து எழுதப்பட்ட நூல்கள் எவையும் ஷாநவாஸுக்கு முன் தமிழில் எழுதப்பட்டதில்லை. அவ்வகையில் அவர் தமிழில் ஒரு புதிய எழுத்துவகையை தொடங்கிவைத்த முன்னோடி
ஆல்பா மேல் – கடிதங்கள்
மெய்யான ஆல்ஃபா மேல்…
ஆல்ஃபா மேல்!
ஜெ
இன்று ஆல்ஃபா மேல் பதிவை வாசித்ததும் புனைவில் நான் சந்தித்துள்ள ஆல்ஃபா மேல்களின் பட்டியலை யோசித்துக் கொண்டிருந்தேன்.
பெரும்பாலும் உங்கள் புனைவுலகிலிருந்து அவர்கள் எழுந்து வந்தபடியே இருந்தனர். ஒவ்வொருவரும் ஒருவகையில்...
ஆக்காண்டி – வாசிப்பு அனுபவம்
' ஹிட்லரைப் போன்ற மனிதன் வரலாற்றின் வெற்றிடத்தில் தன்னந்தனியாகத் தோன்றுவதில்லை', யாத்வஷேம் நாவலில் வரும் ஒரு வரி. அதே உணர்வுதான் ஏற்பட்டது வாசு முருகவேலின் ஆக்காண்டி படித்ததும் .
வாசு முருகவேல் விஷ்ணுபுரம் விருதுவிழாவின்...
அகவாழ்வின் நெரிசல் – கோ.புண்ணியவான்
யானம் சிறுகதை
அகத்திலும் புறத்திலும் ஒரு நெருக்கடியான சூழலை உண்டாக்கிக்கொண்டு யானம் கதையை நகர்த்துகிறீர்கள். அகத்தில் உண்டான கொந்தளிப்பு கொழுந்துவிட்டு எரிய புறத்தே இருந்து வரும் வாகன நெரிசலும் அந்த எரிச்சலை அதிகரிக்கிறது.....