தினசரி தொகுப்புகள்: February 1, 2024

சிந்தனைப் பயிற்சி

வணக்கம் ஜெ, இன்றைய நவீன உலகில், அடிப்படை எழுத்துப் பயிற்சி என்பது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அவசியமாகிறது. கார்ப்பரேட் உலகில் ஒரு தொழில்நுட்பத் திட்ட வரைவை உருவாக்குவது, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது, விக்கிப்பீடியாக்களில் எழுதுவது என எழுத்தாற்றலைக் கோரும் பல செயல்கள் உள்ளன. இதற்கான...

ஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை. தனித் தமிழில் எழுதுவது பேசுவது என்பதைத் தானும் பின்பற்றி தனது மாணவர்களையும் பின்பற்றச் செய்தார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்ப் பொழில் இதழ் மூலம் பல கலைச் சொற்களை உருவாக்கினார்

அஞ்சலி: காந்தியர் விவேகானந்தன் – சிவராஜ்

மனதாழத்தில் நாம் தீவிரமாக நம்புகிற கனவுகுறித்த தொடர்ச்சியான பயணங்களில் ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறபொழுது, அதுவரை நெருக்கமாயிருந்த உறவுத்தோழமைகள் ஏதோவொருவகையில் தங்களை விலக்கிக்கொண்டு, பெரும் வசவுகளையும் குற்றச்சாட்டையும் சொல்லி நம்மைப் புறக்கணிக்கிற கையறுநிலையில்,...

காட்டின் ஆற்றல்- கடிதம்

வான்நெசவு மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ நான் மின்வாரியத்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றேன். அணைக்கட்டுப் பகுதிகளில் தனியாக வேலைபார்த்திருக்கிறேன். மலை அனுபவம் பல உண்டு. ஒரு காட்டுப்பகுதியில் ஓர் அணைக்கட்டு உருவாகி வந்து அந்த...

பின்நவீனத்துவமும் பிறகும்- கடிதம்

https://youtu.be/BPyXA8KDU3M அன்புள்ள ஜெ அஜிதனின் ஆர்வமூட்டும் உரை கேட்டேன். அவரது நாவல்களை இனிமேல்தான் வாசிக்கவேண்டும். பாவனைகள் ஏதுமில்லாமல், மென்மையான குரலில், யோசித்தும், இணைத்துக்கொண்டும் ஆற்றப்பட்ட இயல்பான சிறந்த இலக்கிய உரை. என் வகுப்பில் நான் சொன்ன ஒரு...