2024 February
மாதாந்திர தொகுப்புகள்: February 2024
பனை இலக்கிய இயக்கம், புதுச்சேரி
அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
புதுச்சேரியிலிருந்து நவீன இலக்கியம் சார்ந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று நீண்டகாலமாக ஒரு திட்டம் இருந்துகொண்டேயிருந்தது. நவீன இலக்கியத்தின் முக்கிய முகமான பாரதி புதுச்சேயியுடன் நெருக்கமாக இருந்தும், அதன்...
வரவேற்பறை அலங்காரமாக நூலகம்
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெ,
உங்கள் சொற்களில் இருந்து எனக்கு ஒரு மனப்பதிவு வந்தது (புத்தகமும் விக்ரகமும்) அதாவது நீங்கள் புத்தகத்தை ஓர் அலங்காரப்பொருளாக, இண்டீரியர் டெகரேஷன் போல பார்க்கிறீர்களா என்று. அது...
விமலா ரமணி
விமலா ரமணி, பொதுவாசிப்புக்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதி வருபவர். எளிமையான, வாசகர்களைக் கவரும் நடை இவருடையது. 66 ஆண்டுகளாக எழுத்துலகில் செயல்பட்டு வருகிறார். பெண்களுக்குரிய வாழ்க்கைச் சிக்கல்களை எழுதியவர் என்னும் வகையில் குறிப்பிடப்படுகிறார்
ஆயிரம் மணி நேர வாசிப்பு- செல்வேந்திரன்
“ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாங்க
ஆயிரம் மணிநேர வாசிப்புச்ச் சவால்- சாந்தமுர்த்தி
ஆயிரம் மணிநேர வாசிப்பு சுனீல் கிருஷ்ணன்
ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால் போட்டியில் தன்னுடைய 63-வது வயதில் கலந்து...
என் சகோதரனுக்கு நான் காவலனோ?
https://youtu.be/yjih0vYjOaY
வணக்கம் ஜெ
ஆலம் வாசிக்கையில் சக மனிதர்களுக்குள் இத்தனை துவேஷம் வெறுப்பு இருக்க முடியுமா என்றே முதலில் எண்ணத்தோன்றியது. பல ஆண்டுகள் பல தலைமுறைகள் கடந்தும் வெறி வைரஸ் என பரவுகிறது, குருதி படையல்...
வெண்முரசு வழிகாட்டிகள்
https://youtu.be/ZfQvXKOEJVQ
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெ,
ஐரோப்பிய இலக்கியத்தில் மிகப்பெரிய படைப்புகளை வாசிப்பதற்கான பல்வேறு வழிகாட்டி நூல்கள் உள்ளன. அவற்றை நாம் மூலத்தை நோக்கிச் செல்லும் பாதைகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெண்முரசு வாசிக்கையில் அந்த...
யானையில் இருந்து யானைக்கு…
https://youtu.be/En5hX2tvMys
நான்குநாள் திருமணம் என்றெல்லாம் அந்தக்காலத்தில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களூரில் எல்லா திருமணமும் ஒரே நாள்தான். சொல்லப்போனால் அரைநாள்தான். அதுகூட நூறாண்டுகளாகத்தான். எங்கள் சாதியில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பெரியவர்கள் முன்னிலையில் ஒரு புடவையை ஆண்...
முத்தம்மாள் பழனிசாமி
முத்தம்மாள் பழனிசாமி 'நாடு விட்டு நாடு' தமிழில் வந்த குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல்களில் ஒன்று. இந்நூலில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம்பத்தூரிலிருந்து சஞ்சிக்கூலியாக மலேயா வந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு...
கலைபவை,எஞ்சுபவை – கடிதங்கள்
பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் தொகுப்பை இன்றுதான் வாசித்தேன். ஒவ்வொரு கதையிலும் திகழும் மௌனம் என்னை ஆழமான உணர்வுகளை நோக்கிக் கொண்டுசென்றது. பொலிவதும் கலைவதுமே ஓர் உதாரணம். அக்கதையில் நிகழ்வதெல்லாமே...
நவீன மருத்துவ அறிமுகம், கடிதம்
அன்புள்ள ஜெ,
2009ல் நான் வகுப்புகள் எடுக்க தொடங்கிய காலகட்டத்தில், ஹூமன் அனாடமி, பிஸியாலொஜி, ந்யூரோ ஸ்ட்ரெக்சர், போன்ற வார்தைகளை உபயோகிப்பதை ஒரு பெருமையாகவும், உயர்வாகவும் கருதிக்கொண்டிருந்தேன். 2009ல் க்ரியா யோகம் எனும் உயர்கல்வி கற்க...