2024 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2024
இலக்கிய விழாக்களினூடாக…
நீண்டகாலமாக இலக்கியவிழாக்களுக்குச் செல்வதை தவிர்த்துவந்தேன், முதன்மைக் காரணம் அங்கே நம்மை நாம் ஓர் எழுத்தாளன் என பெயரை முன்வைப்பதைத் தவிர வேறெதையும் செய்யமுடியாது என்பதுதான். 1992ல் இரண்டு இலக்கிய விழாக்களுக்கு ஒரே ஆண்டில்...
கமல் முதல் கமல் வரை
கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் நான் மலையாளத்தில் முட்டத்து வர்க்கியில் தொடங்கி வைக்கம் முகமது பஷீரின் தீவிர வாசகன் ஆகியிருந்தேன். மலையாள இலக்கியமேதைகள் பலரை வாசித்துவிட்டிருந்தேன். (முதல் மலையாள நாவல் முட்டத்து வர்க்கியின் ஈந்தத்...
அம்பேத்கர்பிரியன்
அம்பேத்கர்பிரியனின் நூல்கள் பெரும்பாலும் அறிமுக நோக்கிலானவை. எளிய வாக்கியங்களில் அமைந்தவை. முதல் முறையாக அறிய விரும்புவோருக்கு உதவுவதாக அமைபவை. படித்தவராக இருந்தாலும் கல்விப் புலத்திலிருப்பது போல் எழுதாமல் மக்களிடையே பணியாற்றிய அம்பேத்கரிய இயக்கப்...
ஆனையில்லா ஆங்கிலத்தில்…
USAWA என்னும் இலக்கிய இதழில் ஆனையில்லா கதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. சுசித்ரா ராமச்சந்திரன், பிரியம்வதா ராம்குமார் இருவரும் மொழியாக்கம் செய்துள்ளனர்.
ஆனையில்லா என் புனைவுக்களியாட்டுக் கால கதைகளில் ஒரு அரிய தொடக்கமாக அமைந்தது....
விடுதலைக்கான தரிசனம்-அமிர்தம் சூர்யா
விண்மாடம் வாங்க
தேவதேவன் கவிதைகள் குறித்து 20 வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தேன். கவிஞர் குட்டி ரேவதி தான் என்னை அழைத்திருந்தார். அப்போது வாசித்த என்...
ததும்பும் சொற்கள்…
நீலம் மின்னூல் வாங்க
நீலம் வாங்க
வெண்முரசு முழுத்தொகுப்பு வெளியீடு : முன்பதிவு
சொற்கள்.. சொற்கள்… சொற்கள்… பெருகி வரும் சொற்கள்… அணியணியான சொற்கள்…. மணிமணியான சொற்கள், உயிருக்குள் உயிர் நுழைந்து உயிரறுத்து வெளியேறி உயிரென எஞ்சி...
தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்
மறைந்த என் தந்தை எதைப் பற்றிப் பேசினாலும் ‘சயன்டிஃபிக்கா பாத்தோம்னா...’ என்று சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அந்தத் தலைமுறையின் மனநிலையை அது பிரதிபலித்தது என நான் நினைப்பதுண்டு.
இந்தியாவின் மரபான கல்விமுறை இரண்டு. மதக்கல்வி,...
ஆழ்வாரப்பிள்ளையின் சதிர்ப்பாடல்
முந்தி உமக்கும் எனக்கும் பேச்சுண்டோ
மோசப்படுத்த நான் வேசி என்பது கண்டோ
வந்தவர்கள் எல்லாம் வசை சொல்லி நகையாரோ
மருவ ஆசை உண்டானால் பொன்னுடன்
மனையினை தேடி இரவினில் வாரும்
ஆழ்வாரப் பிள்ளை எழுதியதாகச் சொல்லப்படும் இந்த பாடல் அன்றைய...
பைபிளை அறிதல்… கடிதம்
பைபிளை அறிதல்… கடிதம்
ஹலோ சார்,
நான் பல முறைகள் Bibleஐப் படிக்க முயற்சித்து உள்ளேன். ஆனால் அதன் பரந்த தன்மை, அதன் அமைப்பு, ஏராளமான கதாபாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் பல்வேறு தொன்மங்கள் ஆகியவற்றை தொகுத்து...
ஓர் ஆங்கில மொழியாக்கம்
நான் எழுதிய கயிற்றரவு என்னும் சிறுகதை ஆங்கிலத்தில் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் இதழில் வெளியானது. 2024 ஆண்டில் வெளிவந்த கதைகளுக்கான தெரிவு ஒன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வாக்குகளின்படி தெரிவுசெய்யப்படும்
ஸ்பில்வேர்ட்ஸ் தளம்.
ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த கதைகள்...