தினசரி தொகுப்புகள்: December 29, 2023
மக்கள், பாமரர்- இன்று
மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி...
அறிவியக்கத்தில் செயல்படுவதில் ஓர் அடிப்படையான சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் நாம் சந்தித்தாலும் தெளிவாக உணர்ந்திருப்பதில்லை.
நேற்றைய அறிவியக்கம் அதன் முழு ஆற்றலுடன் சில கருத்துக்களை...
பொன்னூர்
வட ஆர்க்காடு மாவட்டம் பொன்னூர் எனும் கிராமத்தில் அமைந்த ஆதிநாதர் கோயில். இலங்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வூர் ஹேமகிராமம், சுவர்ணபுரம், பொன்னூர் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திண்டிவனம், வந்தவாசி, சேத்துப்பட்டு...
பிரபந்த வகுப்பு, கடிதம்
நம் நாஞ்சில்நாட்டுப் பகுதியில் பாசுரங்கள் காதில் விழுதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை எனக்கு. மாதமொருமுறை திருக்குறுக்குடி திவ்யதேசம் செல்வேன். பக்தியையும் தமிழின் அழகும் தாண்டி பாசுரங்களில் ஏதோ இருப்பதாகவேத் தோன்றும். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில்,
"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே,
புள்ளைக் கடாகின்ற...
ஜப்பான் ஒரு கீற்றோவியம்- வாசிப்பு
ஜப்பான் ஒரு கீற்றோவியம் வாங்க
ஜெயமோகன் அவர்களின் ஓரிரு புத்தகங்களை வாசித்து இருந்தாலும் பயணம் சார்ந்த அனுபவங்கள் பற்றிய அவரின் இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தது.
ஒரு இடத்துக்கு சாதாரண ஒரு மனிதன்...
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்! அருள்செல்வன்
தமிழில் இலக்கியக் கூடுகைகள், இலக்கிய விழாக்களுக்கென்று சில முகங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாற்றி தனித்த அடையாளத்துடன் முகம் காட்டுகிறது விஷ்ணுபுரம் விருது விழா. தமிழ்நாட்டில் நடைபெறும் பெரிய இலக்கிய விழாவாக...