தினசரி தொகுப்புகள்: December 25, 2023

உளக்குவிப்பு, தியானப் பயிற்சி

நித்யசைதன்ய யதியின் Symphony of Values என்னும் புகழ்மிக்க கட்டுரை பின்னர் அவரால் ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. அறிவியல், தத்துவம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றுடன் யோகம், தியானம் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு ஓர் ஒருங்கிணைந்த...

சுதந்திர சினிமா

வணக்கம் சார். தற்போது என் நண்பன் மூலம் தங்கள் இணையதளம் அறிமுகம் கிடைத்தது, காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். உங்கள் சினிமாப் பயிற்சி வகுப்புகள் பற்றியும் கண்டேன். இதில் உள்ள பயிற்சிகள் மீண்டும்...

காட்டுப் பெருமாள்

மலேசியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககால வீரநாயகர்களில் ஒருவர் காட்டுப்பெருமாள் அவரைப்பற்றி பெரிதாக எந்த செய்தியும் வரலாற்றில் இல்லை. அவர் மறைந்தது கூட உறுதிப்படுத்தப்படவில்லை.

விழா, கடிதங்கள்

ஓவியம் பிரேம் டாவின்ஸி விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு சென்னை திரும்பினோம். இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு முழுமையான மனநிறைவை தரும் தருணங்கள் எப்போதும்  படைப்புகளுடன் தொடர்புடையனவாகவே இருக்கும். கடந்த 16 /...

நூற்கொடை, நடுவே கடல்

நூல்கொடைகளின் பயன் நூல்கொடைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ஒரு நிகழ்வை, கொண்டாட்டத்தை ஒட்டி அளிக்கப்படும் நூல்கொடைகள் ஒருபோதும் வீணாவதில்லை என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அவ்வாறு கொடையளிக்கப்படும் நூல்கள் மிக எளிதாக வழக்கமாக நூல்களை...

சாம்ராஜ் படைப்புகள், கடிதம்

சாம்ராஜ் நாவல் கொடைமடம் வெளியீடு. கவிக்கோ அரங்கம். சென்னை. 2 டிசம்பர் 25, 2023, கவிக்கோ அரங்கம் சென்னை அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் திரு.சாம்ராஜ் லண்டன் வந்திருந்த போது ,...