தினசரி தொகுப்புகள்: December 24, 2023

எடை!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நலம் நாடுகிறேன். விஷ்ணுபுரம் விழா புகைப்படங்களில் உங்கள் முகத்தின் வழக்கமான பொலிவும் களையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டதுபோல் தெரிகிறது. என்ன காரணம்?...

திரிவிக்ரமன் தம்பி

என் வீட்டருகே வாழ்ந்து மறைந்தவர், எனக்கு நேரடியாக நெருக்கமானவர் திரிவிக்ரமன் தம்பி. அவருடைய ஆய்வுகள் இரு களங்களைச் சேர்ந்தவை. தமிழ் செவ்விலக்கியங்களுக்கும் கன்யாகுமரிமாவட்டத்துக்குமான தொடர்பு, கன்யாகுமரிமாவட்ட நாட்டார்பாடல்களில் வெளிப்படும் வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகள்....

தீவும் தோணியும்- கடிதம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவின் ஏழாவது நாள். தேர் உலா. திருவண்ணாமலையில் ஐந்து தேர்கள். விநாயகர், முருகர், சந்திரசேகர், பராசக்தி, பிச்சாண்டவர் ஆகியோருக்காக. அந்த வரிசையில் ஒவ்வொரு தேராக மாட வீதிகளை சுற்றி...

யா தேவி, மருத்துவ ஆய்வுக்கட்டுரையில்

தனிமையின் புனைவுக் களியாட்டு கதைகள் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் சென்ற வாரம் எங்கள் தாவரவியல் துறையிலிருந்து ஒரு அறிவியல் கட்டுரை பிரபல மருத்துவ அறிவியல்  பதிப்பகமான Elsevier’ன்   சஞ்சிகைகளில் ஒன்றில் வெளியானது. The Promising Epigenetic Regulators for Refractory...

விழா, கடிதங்கள்

அன்பின் ஜெ திரண்டு வரும் இலக்கிய விழுமியங்களில் முங்கியெழ இரண்டு நாட்களும் கோவை வந்திருந்தோம்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அரங்கசாமி, ராஜகோபால், செந்தில், ஷாகுல் ஹமீது,மீனாம்பிகை,விஜயசூரியன், ஈரோடு கிருஷ்ணன்,சுதா, சீனிவாசன் ஆகியோர் இரவு பகலாக...