தினசரி தொகுப்புகள்: December 23, 2023
ம.நவீனின் ‘தாரா’ வெளியீடு
மலேசிய எழுத்தாளரும். வல்லினம் இதழாசிரியருமான ம.நவீன் எழுதிய மூன்றாவது நாவலான தாரா நாளை ஞாயிறு சென்னையில் நிகழும் விழாவில் வெளியிடப்படுகிறது. கவிக்கோ அரங்கம் சென்னை. மாலை 5 மணி
கொல்லும் வெண்மை
வெள்ளையானை வாங்க
வெள்ளை யானை நாவலின் கரு எனக்கு உருவானது அமெரிக்காவில் வால்டன் ஏரியின் கரையில் நின்றுகொண்டிருந்தபோது. அது என் இலட்சியச் சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சனின் நிலம். தோரோ தங்கியிருந்த குடில் அருகேதான்...
காசி ஆறுமுகம்
தமிழ்மொழியை கணினிமயமாக்குவதிலும், தமிழில் எழுதப்படும் கணினி வழி எழுத்துக்களை தொகுத்து ஓர் அறிவியக்கமாக முன்னெடுப்பதிலும் பங்களிப்பாற்றியவர் காசி ஆறுமுகம்
விழா கடிதம், வேதாரண்யம் முத்தரசு
வணக்கம் சார்.
விஷ்ணு புரம் இலக்கிய பெரு திரு விழாவிற்கு வந்தேன்.. வேதையிலிருந்து தாரா ஷங்கர் பந்த்யோபத்யாயவுடன் பயணம் துவக்கம்.. ஆரோக்கிய நிகேதனம் மறுவாசிப்பு.. சாகித்ய புத்தகம்தான்.. நிறைய எழுத்துப் பிழைகள்... கோவையின் ஏனுங்க.....
எழுத்தாளரைத் துரத்துதல்
ஆசிரியருக்கு,
நாங்கள் நேற்று முன்தினம் தேவிபாரதி அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்திக்கச் சென்றோம். சாதாரணமாகத் தொடங்கிய பயணம் ஒரு கட்டத்தில் சுவாரஸ்யமானதாக மாறியது. அவர் மீடியாவையும், அவரின் எழுத்துகளை...
வெள்ளம், கடிதம்
வெள்ளம், விழா, பிரார்த்தனை- கொள்ளு நதீம் கடிதம்
அன்புள்ள ஜெ..
திரு.கொள்ளு நதீம் அவர்களின் கடிதமும் உங்கள் பதிலும் படித்தேன்.
2015 க்குப் பிறகு ஒவ்வொரு மழையிலும் தப்பிப் பிழைத்து வரும் முடிச்சூர் பகுதியை சார்ந்தவன் என்கிற...