தினசரி தொகுப்புகள்: December 22, 2023
வற்கலாவில் ஒரு பெருநிகழ்வு
இந்த ஆண்டு வற்கலா நாராயண குருகுலத்தின் நூறாம் ஆண்டு நிறைவு. 1923 டிசம்பரில் நாராயண குருகுலம் நாராயண குருவால் குருவால் உருவாக்கப்பட்டது.
அது கொந்தளிப்பான காலகட்டம். அடுத்த ஆண்டே நாராயண குருவின் மாணவரான டி.கே.மாதவனால்...
அரசியும் அன்னையுமான ஒருத்தி
கொற்றவை வாங்க
கொற்றவை மின்னூல் வாங்க
2003ல் கொற்றவையின் முதல் பதிப்பு வெளியாகியது. தமிழினி வசந்தகுமார் அதன் ஒவ்வொரு பத்தி எழுதப்படும்போதும் உணர்வுரீதியாக உடனிருந்தார். இத்தருணத்தில் அவரை நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த உடனிருப்பு இல்லையேல் ஒருவேளை...
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
2012 முதல் 'குரு நித்யா' என்ற வலைதளத்தை ஆரம்பித்து குரு நித்யசைதன்ய யதியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் முதல் மொழிபெயர்ப்பு 'கூண்டுக்குள் பெண்கள்' நற்றிணை வெளியீடாக 2019-ல் வெளியானது. இது விலாஸ்...
யுவன் ஆவணப்படம்
https://youtu.be/TZwfl3r-AGg
யுவன் ஆவணப்படம். கவிஞர் ஆனந்த்குமார் எடுத்தது. நல்ல ஒளிப்பதிவு, படத்தொகுப்பு. கூடவே கதாநாயகனும் சிறப்பாக இருக்கிறார். அவர் தன்னை ஒரு ஜேம்ஸ்பாண்ட் அல்லது மம்மூட்டி என (தன் மாற்று மெய்மையில்) நினைத்திருப்பது அவர்...
கதைநாயகன் தப்பி ஓட்டம்!
ஆசிரியருக்கு,
நீர் வழிப் படூவும் நாவலில் ஒரு இடம் வரும். காரு மாமா உறவுகளை இழந்த ஒரு தனியன். அருகே வீட்டில் உள்ளவர் எதிரி. ஆனால் அவர் வீட்டில் ஒலிக்கும் ரேடியோ இசையை கேட்டு...
பாலாஜி பிருத்விராஜ் உரை
https://youtu.be/mZXLjhrnOFQ
2023 டிசம்பர் 18 ஆம் நாள் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பாலாஜி பிருத்விராஜ் யுவன் சந்திரசேகரின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரை