தினசரி தொகுப்புகள்: December 21, 2023

கோவை சொல்முகம் இலக்கியக்கூடுகை டிசம்பர்

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 52வது இலக்கிய கூடுகை 24 டிசம்பர், ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் - 33 பன்னிரு படைக்களம் பகுதி 4 -...

விருது விழா 2023, இரண்டாம் நாள்

எத்தனை தாமதமாக தூங்கினாலும் விழாவன்று காலையிலேயே விழிப்பு வந்துவிடும். ராஜஸ்தானி அரங்குக்கு வெளியே பெருந்திரளாக கூடி பேசிக்கொண்டே இருக்கும் ஓசை எழுப்பிவிடும். அதன் பின் படுக்க முடியாது. அத்தனைபேரும் இலக்கியத்தில் திளைக்க நாம்...

பார்த்தசாரதி பங்காரு

73 ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் வானொலிச் சேவையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் 2017-ஆம் ஆண்டு ‘ஒலிச்சிற்பிகள்’ எனும் ஆவண நூல் உருவாக்கப்பட்டது. ‘ஒலிச்சிற்பிகள்’ நூல் உருவாக்கத்தில் பார்த்தசாரதி பங்காரு பங்காற்றினார்.

விழா, வெங்கடரமணன் கடிதம்

அன்பின் ஜெ, நான் கலந்துகொள்ளும் (என்றுதான் சொல்லவேண்டும், பங்கேற்கும் என்று சொல்லும் அளவிற்கு நான் ஏதும் செய்யாத குற்றவுணர்ச்சி உறுத்திக் கொண்டேயிருக்கிறது) நான்காவது விஷ்ணுபுரம் விழா இது. 2016இல் வண்ணதாசனுக்கு அறிவிகக்கப்பட்டபோது முன்னரே அகம்-புறம்...

மல்லசத்திரம் கல்திட்டைகள்

கிருஷ்ணகிரி அருகில் உள்ள Dolmens என்கிற கற்திட்டைகள் பற்றிய யூடியூப் காணொளி இணைப்பை  நண்பர்  ஜெயவேல் அனுப்பினார். தீபாவளியன்று அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  தீபாவளி அன்று செல்ல முடியாததால் அடுத்த...

விழா, பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.  நலம்தானே?  எல்லா ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் விருது விழா சிறப்புற நடந்தேறியது.  சனிக்கிழமை காலை தொடங்கியதும் தெரியவில்லை. ஞாயிறு இரவு வந்ததும் தெரியவில்லை. சீரான வேகத்தில் பறந்துபோகும் விமானத்தைப்போல காலம் பறந்துகொண்டே இருந்தது. ...