தினசரி தொகுப்புகள்: December 19, 2023

விஷ்ணுபுரம் விருதுவிழா, யுவன் உரை

https://youtu.be/-iDh3n3_uvw 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நிகழ்வு டிசம்பர் 17 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்ந்தது. அதன் காட்சிகள் மற்றும் யுவன் சந்திரசேகரின் உரை.

சிவராஜுக்கு சிருஷ்டி விருது

குக்கூ சிவராஜ் 2023 ஆம் ஆண்டுக்கான சிருஷ்டி விருது பெற்றுள்ளார். சென்ற பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக சிவராஜ் சமூகப்பணியை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறார். கிராமப்புறக் கல்வி, சூழியல் என வெவ்வேறு களங்களில் வெவ்வேறு...

இரணியல் கலைத்தோழன்

இரணியல் கலைத்தோழன் எழுதிய ‘குமரி மாவட்ட நாடக கலைஞர்கள்’ (இரண்டு பாகங்கள்) நூலும், ‘கன்னியாகுமரி மாவட்ட நாடக வரலாறு' நூலும், நாடக ஆய்வாளர்களால் முக்கியமான ஆய்வு நூல்களாக மதிப்பிடப்படுகின்றன. குமரி மாவட்டத்தின் மூத்த...

விஷ்ணுபுரம் விழா, பா.ராகவன் பதிவு

ஆண்டிறுதி விடுமுறை தினங்களை இந்த விழாவுடன் கோத்துத் திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து பலர் வந்திருந்தார்கள். ஆண்டு தோறுமே அப்படித்தான் செய்கிறோம் என்று சொன்னார்கள். என் மாணவர்கள் சிலரையும் நிகழ்ச்சியில் கண்டேன். பல வருடங்களாக...

தன்னிலிருந்து விடுதலை, கடிதம்

அன்புள்ள ஜெமோ, கடந்த அக்டோபர் இறுதியில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய உளம்குவித்தல் மற்றும் தியான வகுப்பில் கலந்துகொண்டேன். இந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து மற்றும் கலந்து கொண்ட நண்பர்களின்...

வெண்முரசின் அடுக்குகள்

அன்புள்ள ஜெ, இந்த வருட துவக்கத்தில் இருந்தே வெண்முரசு வாசிப்புதான். சொல்லப் போனால் நான் மீண்டும் மீண்டும் வெண்முரசை மட்டுமே வாசிக்கிறேன். மாமலர் வெளியிட்ட வருடத்தில் இருந்து. முதலில் வாங்கியது மாமலர்.பல முறை வாசித்த பின்...