தினசரி தொகுப்புகள்: December 17, 2023

நிகழ்வில்…

விஷ்ணுபுரம் விருது விழா 2023. எல்லா அரங்கிலும் அவை நிறையும் திரள். உணவு ஒவ்வொரு வேலைக்கும் அறுநூறு பேர். அரங்குகளில் எழுநூறு பேர். ஓர் ஆசிரியர் உரையாடலில் இத்தனை திரள் இந்தியாவின் எந்த...

இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு

விஷ்ணுபுரம் விருது 2023 க்காக எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. நேற்றுமுதல் நடைபெற்று வரும் இலக்கிய உரையாடல் அரங்கு இன்று காலை 9 மணிமுதல் தொடர்ந்து நிகழும். இன்று மலேசிய எழுத்தாளர் எஸ். எம்.ஷாகீர்,...

கே.ஜி. சந்திரசேகரன் நாயர்

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் அலுவலகப் பணிநிறைவுக்குப்பின் தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். திருக்குறள் மொழியாக்கம் முதல் படைப்பு. திருமந்திரம், திருவாசகம் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். சைவத்திருமுறைகள் ஒன்பது நூல்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும்...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் உரைகள்

கடந்த காலத்தில் விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்து உரையாற்றியவர்களில் சில அயல்விருந்தினரின் சிறப்புரைகள் காணொளிகளாக. முன்னர் பல உரைகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு வலையேற்றம் செய்யப்படவில்லை. சுருதி டிவி பதிவுகள் வந்த பின்னரே ஆவணப்படுத்தல் சிறப்பாக...

வெள்ளம், விழா, பிரார்த்தனை- கொள்ளு நதீம் கடிதம்

அன்பின் ஜெ! சென்னை பெருவெள்ளம் 2015-ல் நம் சமகால நினைவில் இருக்கக் கூடிய ஒன்று.  திரும்பவும் 2021-லும் இதேபோல் நடந்தது.இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மூன்றாவது முறையாக இரண்டு, மூன்றடிக்கு தண்ணீர் எங்கள் இடத்தில்...

ஓராண்டுப் பயணம் – சரண்யா

அன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற ஆண்டு ஜெ60 விழாவிற்கும் விஷ்ணுபுரம் விழாவிற்கும் செல்ல வேண்டும் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். "எவ்வளவு திமிர் உனக்கு, முன் பின் தெரியாத ஊருக்கு போகணுங்கிற, அவருக்கு தெரிஞ்சா...