தினசரி தொகுப்புகள்: December 15, 2023

விஷ்ணுபுரம் விருதுகள், நினைவுகள்

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விழாவின் இனிமைகளிலொன்று பழைய விழாக்களின் நினைவுகளை எடுத்துப்பார்ப்பது. இந்நிகழ்வின் தொடக்கம் முதல் இருப்பவர்கள் அனேகமாக அனைவரும் இன்றும் உள்ளனர். ஆனால் மிகப்பெரும்பகுதியாக உள்ளவர்கள் சென்ற ஆண்டுகளில் வந்தமைந்த இளைய...

மஞ்சேரி ஈச்வரன்

மஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதியவர், ஆனால் புதுமைப்பித்தன் தலைமுறை இலக்கியவாதிகள் நடுவே ஒரு தமிழிலக்கியவாதியாகவே அறியப்பட்டார். அவருடைய படைப்புகள் தொடர்ச்சியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாயின. சாரதாவுக்கு தேசியவிருது பெற்றுத்தந்த நிமஜ்ஜனம்...

யுவன் கட்டுரைகள்

யுவன் சந்திரசேகர் பற்றி என் தளத்தில் 2008ல் இந்த தளம் தொடங்கிய காலம் முதலே கட்டுரைகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. பெரும்பாலானவை மறுபிரசுரமும் ஆகியுள்ளன. தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகள், விமர்சகர்கள் அவற்றை எழுதியிருக்கின்றனர். ஏறத்தாழ...

விஷ்ணுபுரம் அரங்கு, அரசியல்-கடிதம்

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தீவிரமான அரசியல்நிலைபாடு கொண்டவர்கள். உதராணமாக வாசு முருகவேல் விடுதலைப்புலி ஆதரவாளராக அறியப்படுபவர். அவரிடம் அரசியல்பேசக்கூடாது என்று மேடையில் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? அவையினரும் அந்தக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டுமா?...

செறிவின் கதைகள், கடிதம்

விஷால்ராஜா தமிழ்விக்கி அன்புள்ள ஜெ, விஷால்ராஜாவின் சிறுகதைத்தொகுதியை இன்றுதான் வாசித்து முடித்தேன். அண்மையில் தமிழில் வெளியான ஒரு சிறந்த சிறுகதைத் தொகுதி. இந்தக்கதைகளின் சிறப்பு என்று எதைச் சொல்வேன் என்றால் யதார்த்தவாதக் கதைகளும் மாயக்கதைகளும் கலந்து...