தினசரி தொகுப்புகள்: December 13, 2023

விஷ்ணுபுரம் விருது ஏற்புரைகள்

விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களின் ஏற்புரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தங்கள் மீதான ஏற்பை எதிர்கொள்கின்றன. விழாவின்போது பகலில் நீண்ட உரையாடல் ஒன்று அவர்களுடன் நிகழ்ந்திருக்கும். அதில் பல வினாக்களுக்கு அவர்கள் பதிலளித்திருப்பார்கள். ஆகவே...

தி. வே. கோபாலையர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழியக்கம் தமிழ்மொழியின் தனித்தன்மையை முன்னிறுத்தியமையால் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த இலக்கண நூல்கள் அறிஞர்களின் கவனத்திலிருந்து விலகி அழியத்தலைப்பட்டன. அவற்றில் பௌத்த, சமணநூல்களும் பல உண்டு. சம்ஸ்கிருத அறிஞரான...

யுவன் காணொளிகள்

யுவன் சந்திரசேகரின் படைப்புகள் பற்றிய காணொளிகள். யுவன் சந்திரசேகர் குறித்து அண்மையில் ஒரு தொடர்கவனம் உருவாகியது. அதற்கு நம் நண்பர்கள் எடுத்த முயற்சிகள் முதன்மைக்காரணம். பல்வேறு கோணங்களில் யுவன் பற்றிய உரையாடல்கள் இவை. https://youtu.be/FdXivMPj8cI யுவன்...

பொன்முகலி கவிதைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம் நண்பர்களுடன் உரையாடுகையில் அவ்வப்போது என்னை நோக்கி வரும் கேள்விகளில்  ஒன்று பின்நவீனத்துவம் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பை கொண்டிருக்கிறீர்கள் என்பது. அது வெறுப்பு அல்ல. நம்பிய ஒன்று அது அவ்வாறு அல்ல என்று...

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி அந்த ஆசிரியர் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கும் எண்ணம் இயல்பாக உருவானது. ஞானக்கூத்தன் பற்றி ஓர் ஆவணப்படத்தை எடுக்கலாம் என்று நண்பர் கே.பி.வினோத் சொன்னார். அஜிதனின் காமிரா ஒன்று...