தினசரி தொகுப்புகள்: December 12, 2023

தேவிபாரதிக்கு விருது, விளக்கம்

நேற்று, 11 டிசம்பர் அதிகாலை 6 மணிக்கு தேவிபாரதி அழைத்து அவருக்கு சாகித்ய அக்காதமி அறிவிக்கப்பட இருப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தார். அவருடன் சில ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறேன். அவர் உடல்நலமின்றி இருக்கும் இத்தருணத்தில்...

முதற்காலடியின் எடை

செயல் எழும் நாட்கள் ஜெ, செயல் எழுக - லட்சியவாத முகாமில் தங்கள் ஆற்றலை விதைத்தமைக்கு நன்றி. தெளிவான ஒரு லட்சியமோ, பெரிய வாசிப்பு அனுபவமோ இல்லாத எனக்கு இந்த முகாமில் பங்குபெறும் பொருட்டு ஒரு தயக்கம்...

ஷங்கர் ராமசுப்ரமணியன் 

"சுயமற்றிருப்பதை அரூபமாக மட்டுமில்லாமல் பௌதீகமாகவும் ஷங்கர் சாதித்திருக்கிறார். ஷங்கருடைய கவிதைகளில் உடலும் காமமும் இடம்பெற்றிருக்கும்போது அங்குப் புலன் உணர்ச்சி என்பதே இல்லை. உடல் உறுப்புகள் பற்றி எழுதும்போதுக்கூட அவை பௌதீகமாக உருவம் பெறுவதில்லை."...

வெளியேற்றம்- ஒரு கடிதம்

https://youtu.be/FdXivMPj8cI  பெருமதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.  'வெளிநடப்பு' என்பது புறச் சூழ்நிலையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல், நாமாக முன்வந்து அச்சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதன் மூலம் நமது எதிர்ப்பைக் காட்டுவது.  'வெளியேற்றம்' என்பது புறச்சூழ்நிலையின் அழுத்தம், நமது...

பசியற்ற வேட்டை – கமலதேவி

இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில்...

ஷாகீரின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ எஸ்.எம்.ஷாகீர் அவர்களின் விண்ணிலிருந்து வீழ்ந்த பெண் ஒரு அழகான கதை. ஒரு மாஜிக்கல் ரியலிச கதை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் முடியும்போது நுட்பமான ஒரு பகடிக்கதையாக ஆகிவிட்டது. பணக்காரனுக்கு ஒன்றுமே...