தினசரி தொகுப்புகள்: December 11, 2023

யோக முகாம், டிசம்பர்

குருஜி சௌந்தரின் யோக முகாம் மீண்டும் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழவிருக்கிறது. இதுவரை நிகழ்ந்த யோகமுகாம்களில் பங்குகொண்டவர்களில் பலர் முன்னரே யோகப்பயிற்சிகளில் பங்குகொண்டவர்கள். இன்று தமிழகத்தில் பிறிதொருவர் இத்தனை தெளிவும் நம்பிக்கையும் கொண்ட...

ஆதிகேசவனும் நாமும்

முற்றழிக! அன்புள்ள ஆசிரியருக்கு உங்களுடைய எழுத்துக்களில் அடிக்கடி காணப்படும் திருவட்டாறு கோவிலுக்கு சென்றதில்லை என்றாலும் உங்களை படித்ததால் மனதிற்கு மிகவும் அணுக்கமான கோவில்.  இது போன்ற செய்திகளை படிக்கும் போது வருத்தமும் கோபமும் வருகிறது. கோவில் சொத்துக்களை...

வி.சிவசாமி

வி.சிவசாமி சம்ஸ்கிருதம்- தமிழ் இலக்கியங்கள் மற்றும் மெய்யியல் சார்ந்த ஒப்பீட்டாய்வுக்காக புகழ்பெற்றவர். சம்ஸ்கிருத அறிஞர்கள் பலர் இருந்தாலும் இணையான தமிழறிவுடன் ஒப்பீட்டாய்வைச் செய்தவர்கள் அரிதானவர்கள். அவர்களில் ஒருவர் சிவசாமி. ஈழத்துத் தமிழ்க்கலைகளை ஆய்வுசெய்து...

யோகம், கடிதம்

 அன்பாா்ந்த ஜெயமோகன் அவர்களுக்கு . ஒரு  வெறுமையிலிருந்து வெளிவந்த  நிறைவுடன்  எழுதுகிறேன்.  நவம்பர் 17,18,19  தேதியில் வெள்ளிமலையில் குருஜி செளந்தா் வழிகாட்டலில் நடந்த யோகமுகாமிற்குப் பிறகு, “இதோ தெரிகிறது வெளிச்சம், பிடித்துக் கொள்” என்கிற எழுச்சியுடன் எழுதுகிறேன். இந்த...

மறுபாதிகளின் கதை- ரம்யா

யுவனின் புனைவுலகம் ஏற்கனவே இருக்கும் கதை சொல்லல் தன்மையை மறுதளிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்நவீனத்துவம் என்ற கருத்துரு இலக்கியத்திற்கான மாற்றுக் கருவிகளை முன் வைத்தது. சென்ற 2022 விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் சாரு...

சுயமுன்னேற்றமா?

அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழா என்பது ஜெயமோகனின் சுயமுன்னேற்றத்துக்கான விழா என்றும், ஜெயமோகன் இணையதளம் ஜெயமோகனை முன்வைக்கும் ஒரு தளம் என்றும் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு நண்பர்கூட்டம் எனக்கு உண்டு. இக்குற்றச்சாட்டு...