தினசரி தொகுப்புகள்: December 10, 2023

பெண்கள் ஏன் இல்லை?

வணக்கம் ஜெ.மோ. நலமா?. "இவர்கள் இருக்கிறார்கள்"வாசித்தேன். அதைப்பற்றிய வாசிப்பு அனுபவம்.. இவர்கள் இருந்தார்கள், இவர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் அவரே சொல்வதுபோல “இலட்சியவாதம் வழியாக வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள். “ என்பதில் சந்தேகமில்லை.  இச்சந்திப்பு கட்டுரைகள் இன்னாரை இந்த இடத்தில் சந்தித்தேன்...

வீரபத்திரர்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீரபத்திரருக்கு சிறிய கோவில்கள் வழிபாட்டில் உள்ளன. வீரபத்திரர் தனி சன்னதியிலும், பரிவார தெய்வமாகவும் உள்ளார். பெருங்கோவில்களின் முக மண்டபத்தில் அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. மதுரையில்...

இலக்கியம் காதல், இன்னொன்று…

உடலாலும், மனதாலும் சமநிலையுடன் இருப்பதற்கான சாத்தியங்களை எழுத்தாளர் ஜெயமோகன் வழியாக யோக குரு சௌந்தர் கற்பித்த யோகத்தின் மூலம் அடையும் நல்லூழ் எனக்கு கடந்த ஓராண்டாக வாய்த்துக் கொண்டிருக்கிறது. மனம் தன்னைத் தானே...

விதி வழிப்படூஉம் புணை – பா.ராகவனின் யதி- சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ, வணக்கம். பா.ராகவனின் 'யதி' - 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் துறவுப் பாதையை நாடும் நான்கு சகோதரர்களின் கதை. பேசுபொருளின் ஈர்ப்பால் எளிதாகக் கதைக்குள் ஈடுபடுத்திக் கொண்டு மூன்று தினங்களில் நிறைவு செய்ய முடிந்தது....

குள்ளச்சித்தனின் மறைஞானம்

யுவன் சந்திரசேகர் விக்கி குள்ளச்சித்தன் சரித்திரம் விக்கி அன்புள்ள ஜெ, நான் பணியிலிருக்கும் நிறுவனத்திலும், பொது வெளியிலும் இந்தியர்கள் பெரும்பாலும் மதரீதியாக தங்களை எவ்வகையிலும் வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. ஊரிலிருந்து கொண்டு வரும் இந்துக் கடவுள் படங்களை...