தினசரி தொகுப்புகள்: December 9, 2023

ஒரு சிம்மம்

அருண்மொழி முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருநாளும் தவறாமல் தொலைபேசியில் அழைத்து “குட்டிங்க சாப்பிட்டாச்சா?” என்று விசாரிப்பாள். அவள் கேட்பது என் நாய்களை. ஒன்று லாப்ரடார், இன்னொன்று டாபர்மான். இரண்டுமே ஐம்பது கிலோவுக்கு மேல்...

யாளி நகர்

யாளிநகர் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளித் தோட்டம் என்னும் இடத்தில் இருந்த ஆலயம். பின்னாளில் வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்ந்தது. ஸ்ரீமேலசிங்கப்பெருமாள் திருக்கோவில் என்றும் இதனை அழைக்கின்றனர். திருமங்கையாழ்வாரால் பாட்டப்பட்ட கோவில் இது.

இலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்

தாமரைக்கண்ணன் அஜிதனின் காதல் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, இந்த கடிதம் எழுத காரணமே அஜிதன் அவர்களின் காதல் தான். அஜிதனின் காதல் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையை படித்த பிறகு மீளாத மெளனம் என்னை அடைந்தது. அழுகையை...

மலாயில் சிகண்டி, ஒரு தொடக்கம்

சிகண்டி வாங்க மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடும் பலருக்கும் இருக்கும் மனக்குறை தமிழ் படைப்புகள் மலேசிய பல்லின வாசகர்களின் பரவலான பார்வைக்குச் செல்வதில்லை என்பதாகும். நமக்குள் எழுதி நமக்குள் வாசித்துக் கொள்ளும் படைப்புகளாக தமிழ்...

வேதாளம் சொல்லும் கதைகள்: கடலூர் சீனு

இனிய ஜெயம் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கான விஷ்ணுபுரம் விருது விழா நெருங்கிவிட்டது.சூழலில் கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே நண்பர்கள் கூடுகையின் போது விஷ்ணுபுரம் விழாவுக்கு வருகை தரும் பிற எழுத்தாளர்கள் உள்ளிட்டு யுவன் கதையுலகு...