தினசரி தொகுப்புகள்: December 8, 2023

அஜிதன், அனுபவங்களின் வழியே

அன்புள்ள ஜெ அஜிதனின் காதல்  பற்றி வாசித்தேன். ஏற்கனவே அஜிதன் எழுதிய அக்குறிப்பை முகநூலில் எவரோ பகிர்ந்திருந்தார்கள். அக்குறிப்பு பொய் என நினைத்தேன். அஜிதனின் மொழிநடை அதில் இல்லை. அஜிதனின் தமிழ்நடை மிகமிக நேர்த்தியானது....

எஸ்.சங்கரநாராயணன்

எஸ்.சங்கரநாராயணன் தமிழில் பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் முப்பதாண்டுகளகாக் கதைகள் எழுதி வருபவர்.“ஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும்...

செயல் எழல், சிவராஜ்

சில சமயங்களில் முளைவிடும் விதையின் மீது ஒரு பெரிய பாறை ஒன்று உட்கார்ந்திருக்கலாம்.  ஆனால் அது இருளில் அமர்ந்தபடி தன் விடுதலை பற்றிய கனவை கண்டுகொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் இலையை இறுகப் பற்றிக்கொண்டு,...

பகடையாட்டம்,கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,திரு யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டவுடன் அவருடைய நாவல்களில் முதலாவதாக பகடையாட்டத்தை படிக்கலாமெனத் தொடங்கினேன் (பகடையாட்டம் என்ற சொல் மிகவும் வசீகரமானதாக இருந்தது காரணமாக இருக்கலாம்). மேஜர் க்ருஷ் மற்றும் அவரின்...

ஆப்பிரிக்க இலக்கியம் – லதாவுடன் ஓர் கலந்துரையாடல்

வெகு நாட்களுக்குப் பின் காதுகளில் இனித்த இலங்கைத் தமிழ், நிகழ்வின் ஆரம்பத்திலேயே சுவை கூட்டியிருந்தது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் இணைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லதா அருணாசலம் பங்கு கொண்டு ஆப்பிரிக்க இலக்கியம் பற்றி கலந்துரையாடினார். லதா, நைஜீரியாவின்...