தினசரி தொகுப்புகள்: December 6, 2023
குகாவை அறிதல்
2023 விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய் அளவில் 'சமகால வரலாற்றாசிரியர்' என்னும் தகைமையுடன் அறியப்படும் அறிஞர் குகா. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சமகால வரலாறு என்னும் விஷயம் பற்றி பெரிய...
வறீதையா கான்ஸ்தந்தின்
நெய்தல்நில மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்த எழுத்தாளராகவும், நெய்தல் நில இலக்கியம் உருவாக முன்முயற்சி எடுத்தவராகவும் வறீதையா கான்ஸ்தந்தின் கருதப்படுகிறார். தமிழக மீன்வளம் பற்றிய ஆய்வுகளைச் செய்த அறிவியலாளர், தமிழக மீனவமக்களின் வாழ்க்கையை ஆய்வு...
காலம் அறுபது: பேராசிரியர்.மா. சின்னத்தம்பி
காலம் தமிழ் விக்கி
செல்வம் அருளானந்தம் தமிழ் விக்கி
சிறு பத்திரிகைக்கான விகடன் விருது 2014இல் காலம் சஞ்சிகைக்கு கிடைத்தது. 1990 ஜூலை மாதத்தில் உலகின் இரண்டாவது பெரிய நிலப்பரப்புக் கொண்ட வளர்ச்சியடைந்த கனடா நாட்டிலுள்ள...
விஷ்ணுபுரம் விருந்தினர், இன்னொரு ஐயம்
அன்புள்ள ஜெமோ
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன். கோபம் அடையமாட்டீர்கள் என நினைக்கிறேன். அதில் அழைக்கப்படுபவர்கள் எந்த அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள் என்ற சந்தேகம் என்னைப்போலவே பலருக்கும் உள்ளது. அதில் நீங்கள் இன்று...
யுவன் நாவல்கள் – தன்யா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
யுவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய படைப்புகளை ஒரு வருடமாகவே நான் படிக்க முயற்சித்து வருகிறேன். இப்போதும் நான் 'தலைப்பில்லாதவை'...