தினசரி தொகுப்புகள்: December 4, 2023

செயல் எழும் நாட்கள்

பேரன்பிற்குரிய ஜெ, செயல் எழல் நிகழ்வின் கேள்வி பதில் அமர்வின் தொடர்ச்சியாக இந்த கேள்வியை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.  மதிய உணவு இடைவேளையின் போது ஒரு சிறுவனின் தலையில் கை வைத்து கோதி...

பிரயோக விவேகம்

சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வடமொழிப் பரவலின் தாக்கத்தினால் விளைந்த புதிய இலக்கணத் தேவைகளை வீரசோழியம் என்னும் இலக்கண நூல் ஓரளவுக்கு நிறைவு செய்தது. எனினும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான சைவசித்தாந்த சாத்திரங்கள், வைணவ நூல்கள்,...

ஷாகீர், மலேசியச் சாளரம்

இவ்வாண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மலேசியாவின் இலக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான எஸ்.எம்.ஷாகீர் கலந்துகொள்கிறார். இவ்வாண்டு முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் ஓர் இந்திய எழுத்தாளருடன் ஓர் அயல்நாட்டுப்படைப்பாளியும் கலந்துகொள்வார்....

திருமயம்- கடிதம்

 அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகனுக்கு, எப்படி இருக்கீங்க சார், சென்ற வாரம் நண்பருடன் புதுக்கோட்டை செல்ல நேர்ந்தது செல்லும் வழியில் எதார்த்தமாக திருமயம் கோட்டையை பார்த்தவுடன் மதுரைக்கு திரும்பும்பொழுது போய் பார்க்கலாம் என்று நண்பருடன் சென்றேன். நாங்கள் சென்றது...

போதாமைகளின் ஒத்திசைவு : அருணசலம் மகாராஜன்

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் தந்தையின் நண்பரின் மரணம். அவரும் என் தந்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஆரம்ப கால பணியாளர்கள். கைகளால் வரைபடு மின்னணு தகடுகளை (Printed...