தினசரி தொகுப்புகள்: December 1, 2023

தன்மீட்சி நூல்கொடை இயக்கம் துவக்க நிகழ்வு

இன்றைய இளையோர்களிடம் எழும் அகச்சோர்வை வென்றுகடப்பதற்கு தன்னுடைய தன்னனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கடிதபதில்களின் தொகுப்பே 'தன்மீட்சி' நூல். இந்நூலுக்காக இன்றளவும் வந்தடையும் வாசிப்பனுபவக் கடிதங்கள் இந்நூலைப் பரவலாக்கம்...

மயக்கழகு

பேரியாற்றுக் குமிழிகள் மாமலர்வு எரிந்தமைதல் அடியடைவு அன்புள்ள ஜெ காசி கட்டுரை சிறப்பாக இருந்தது. அவற்றிலுள்ள புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பல படங்கள் மங்கலாக, குறைவான ஒளியில், சற்று அவுட் ஆஃப் போகஸ் ஆக எடுக்கப்பட்டிருந்தன. அவை ஒரு இம்பிரஷனிஸ ஓவியத்தின்...

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:எஸ்.எம்.ஷாகீர்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற மலேசிய எழுத்தாளரான எஸ்.எம்.ஷாகீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதை வழங்குகிறார். டிசம்பர் 17 அன்று மாலை கோவை ராஜஸ்தானி பவன்...

கொடைமனங்கள், கடிதம்

இனிய ஜெயம் நமது சந்திப்பு முடிந்து வாழப்பாடி நண்பர்களுடன் ஊர் திரும்பியது மேலும் இனிய அனுபவமாக அமைந்தது. நண்பர் விசு உள்ளிட்ட வாழப்பாடி நண்பர்களை முன்பே அறிவேன் எனினும் அவர்கள் நெடுநாள் விருப்பப்படி அவர்களுடன்...

யுவன் பேட்டி

https://youtu.be/aPX9XNEStLQ யுவன் சந்திரசேகரின் பேட்டி. யுவன் இலக்கிய வாசகர்களின் எல்லையைக் கடந்து பொதுவாசகர்களுக்கும் சென்றுசேர இந்த வகைப்பேட்டிகள் உதவலாம். அண்மைக்காலமாக எங்கள் விருதுக்குப்பின் உருவாகியிருக்கும் (அல்லது உருவாக்கப்பட்ட) கவனம். பொதுவாசகர்களிடையே எழுத்தாளர் சென்றுசேர்வது அவர்...

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விழா நிகழும். 16 காலை 10 மணிமுதல் இலக்கிய...

நாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு

சென்ற அக்டோபரில் நிகழ்ந்த நாலாயிர திவ்யப்பிரபந்த வகுப்புகள் உருவாக்கிய ஆழ்ந்த உணர்வைப்பற்றி பங்குகொண்டவர்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மால் பிரபந்தங்கள் போன்ற செவ்வியல் இலக்கியங்களுக்குள் எளிதாக நுழைய முடியாது. உரைகள் அர்த்தங்களை அளிக்குமே ஒழிய...