தினசரி தொகுப்புகள்: November 28, 2023
எஞ்சும் ஒளி
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களின் தளத்தில் சமீபத்தில் வந்த மூன்று பதிவுகளை ஒட்டி இந்த கேள்வி .
1.எழுத்தாளர்களின் ஆவணப்பட விழா
2.சுந்தர ராமசாமி இணையதள அறிமுகம்
3.பெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது
இவை மூன்றையும் தங்களின் தளத்தில் பார்த்தது உன்னதமான...
மைக்கல் ஜெயக்குமார்
சரவாக்கில் பணியாற்றுகையில் மைக்கல் ஜெயக்குமார் சுயமாக ஒரு மருத்துவ முறையைக் கையாண்டார். போதைக்கு அடிமையானவர்களுக்கு அதற்கு மாற்றாக ‘codeine’ எனும் மருந்தை கொடுக்கத் தொடங்கினார். பின்னர் அதன் அளவைக் குறைத்து முழுமையாக நிறுத்தினார்....
ஆலயங்களின் அழகில்- கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு பதிற்றாண்டுக்கும் மேலாக தங்களைப் பின் தொடர்ந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஏனோ தருணம் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. அண்மையில் வெளியான நண்பர்களின் ஹம்பி பயணம் பற்றிய பதிவை தங்களின் தளத்தில்...
பெண்கள் யோகம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
நலம் தானே?
சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான யோக முகாமில் கலந்து கொண்டேன். குருகுல சூழலில், ஆசிரியரிடமிருந்து நேரடியாக யோக பயிற்சி கற்றது யோக சாதகராக எனக்கு பல திறப்புகளை தந்தது. பல தருணங்களில் குருஜியுடன் நடந்த உரையாடல்களின் தொகுப்பாக இந்த முகாம்...
பகற்கனவின் பொன்
https://youtu.be/Lv7V4BMlmis?list=TLPQMzAxMDIwMjODGFf3HI2XBw
சினிமாப்பாடல்களுக்கு எப்போதுமே இசையமைத்தபின்னரே வரிகள் எழுதப்படுகின்றன. மெட்டுக்கு எழுதுவதே இசைப்பாடலென ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் முக்கியமான மலையாள பாடலாசிரியர்கள் பலர் பாடலையே முதலில் எழுதியிருக்கிறார்கள். இசை பின்னர் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகுமாரன் தம்பி தன்னுடைய பெரும்பாலான பாடல்களை...