தினசரி தொகுப்புகள்: November 25, 2023

மயூ பதிப்பகம். தொடக்கவிழா

வணக்கம் சார் ஒரு வருடத்துக்கு முன்பு நானும் அய்யப்பனும் பதிப்பகம் தொடங்குவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த எண்ணம் செயலாகி இன்று ‘மயூ பதிப்பகம்’ தொடங்கியிருக்கிறோம். இதற்கான விழா சென்னையில் நவம்பர் 25 அன்று நடைபெறுகிறது....

மாமலர்வு

காசி விஸ்வநாதர் ஆலயத்தை நான் என் பத்தொன்பது வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கே எப்போதுமே பெருங்கூட்டம்தான். முகலாயர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டு கற்குவியல்களாகக் கிடந்தபோதுகூட ஒருநாளுக்கு இரண்டாயிரம்பேர் வரை வந்து  அக்குவியல்களுக்கு நடுவே இருந்த...

தி. நெடுஞ்செழியன்

தி.நெடுஞ்செழியன் பல கல்லூரிகளில் 'இணையமும் தமிழும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இணையப் பயிலரங்குகள் நடத்தினார். இவரது 'தமிழ்க் கணினியியல்' என்ற நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் முதுகலைக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது....

விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்

அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழாவின் உரையாடலில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களை கவனித்தேன். அவர்களில் பலரை நான் இன்னும் தீவிரமாக வாசிக்கவில்லை. இன்றைக்கு ஏராளமானபேர் எழுதுகிறார்கள். எல்லாரையும் ஒன்றுபோலவே முகநூலில் அவர்களின் நண்பர்கள் வழியாக அறிமுகம் செய்கிறோம்....

வெளியேற்றம் – சதீஷ்குமார்

வெளியேற்றம் தமிழ் விக்கி நம் வாழ்க்கையில காரணமே புலப்படாத விஷயங்கள் எவ்வளவு நடக்குதுன்னு எப்பவாவது யோசிச்சு பார்த்திருக்கிறோமா? எந்த காரண காரியத்திற்குள்ளும் அடங்காத, தற்செயல் என்று நம்மால் சுட்டப்படுகின்ற பல தற்செயல் நிகழ்வுகள் சேர்ந்தது...

ஒரு போர்வையின் கதை – பழனிவேல்ராஜா

அல் கிஸா – அஜிதன் (நாவல்) அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும். https://twitter.com/AjithanJey5925 அன்புள்ள ஜெ, அல் கிஸா அஜிதனின் இரண்டாவது நாவல். மொஹரம் மாதத்தின் பத்தாவது பிறை நாள் அஜ்மீர் குவாஜா மொயினுத்தீன் தர்காவில் நாவல் நிகழ்கிறது. இமாம்...