தினசரி தொகுப்புகள்: November 19, 2023
மாற்றுக் கழிவறை : கட்டிடக்கலை போட்டி
கட்டிடக்கலை வடிவமைப்புப் பிரிவில் பொறியியல் கல்வி முடித்துவிட்டு, பிற தேசங்களில் தனக்கமைந்த பணிவாய்ப்புகளைத் தவிர்த்து, இந்தியச் சூழலில் கழிவுகள் மேலாண்மை, மாற்றுக் கழிப்பறை வடிவமைப்பு சார்ந்து செயலாற்றுகிறார் விஷ்ணுப்ரியா. 'மீள்' எனும் ஆவணப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுக்குச்...
ஷில்லாங் இலக்கிய விழா
செர்ரி பிளாஸம் என்பது ஜப்பானின் அடையாளம். ஜப்பான் என்னும் மரம் பூப்பது என செர்ரி பிளாஸம் மலரும் பருவத்தைச் சொல்வதுண்டு. நானும் அருண்மொழியும் ஜப்பான் சென்றபோது செர்ரிபிளாஸம் மலர்ப்பருவத்தைக் காண்பதற்கே திட்டமிட்டோம். பலகாரணங்களால்...
குத்தி கேசவபிள்ளை
குத்தி கேசவபிள்ளை 1880 இல் ஹிந்து நாளிதழின் குத்தி பகுதியின் சுதந்திர செய்தியாளராகப் பணியாற்றினார். 1883ல் ஹிந்துவின் அதிகாரபூர்வ செய்தியாளராக ஆனார். சேலம் சி.விஜயராகவாச்சாரியாரை ஆதரித்து சென்னை ‘இந்து’ பத்திரிக்கையில் எழுதியது வெளிவந்தது....
வைணவங்கள் உரை- கடிதம்
https://youtu.be/5qaH7lPp4CQ
அன்புள்ள ஜெ
நான் தற்செயலாக உங்கள் வைணவங்கள் என்னும் உரையை கேட்கநேர்ந்தது. எனக்கு அது ஒரு பெரிய தொடக்கம். நான் பிறப்பால் வைணவன். ஆனால் சென்ற 12 ஆண்டுகளாக வைணவம் என்று இல்லாமல் எந்தவிதமான...
கவிதைகளின் எளிமை,கடிதம்
அன்புள்ள ஜெ,
கல்பற்றா நாராயணனின் தொடுதிரை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வருகின்ற "ஆறுதல்" என்ற கவிதை என்னை புரட்டிப்போட்டுவிட்டது.
எந்த படிமமும் குறியீடுகளும் இல்லாத மிகவும் எளிமையான கவிதை. ஆனால் எளிமையை விஞ்சும் ஆற்றல் வேறு எதற்குதான்...
ஆலம் – இசை- கடிதம்
ஆலம் மின்னூல் வாங்க
ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்
அன்புள்ள ஜெ,
நலம். உங்கள் அமெரிக்கப்பயணம் இனிதே முடிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆலம் கதை வெளிவந்த நாட்களிலேயே படித்து முடித்துவிட்டேன். எனக்கு திருநெல்வேலி மாவட்டம் நல்ல பழக்கம்...