தினசரி தொகுப்புகள்: November 16, 2023

கனடாவில் ஒரு வானொலிப் பேட்டி

https://youtu.be/jLOezpFXHbE வேண்டிய ஒருவர் வலுவாக சிபாரிசு செய்தமையால் இந்த வானொலிப்பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன், இந்த வானொலி பற்றி அப்போது எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி பேட்டியாளருக்கு அனேகமாக ஏதும் தெரியாது. இணையத்திலிருந்தும் பலவகை வம்புகளிலிருந்தும் கேள்விகளை...

ஊரன் அடிகள்

ஊரன் அடிகள் வள்ளலாரின் நெறியைப் பரப்புவதில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டார். இராமலிங்க வள்ளலாரின் திருமுறைகளை செம்மைசெய்து பதிப்பித்தது அவரது குறிப்பிடத்தக்க பெரும்பணி. அரசோ மொழி ஆய்வு நிறுவனமோ செய்யவேண்டிய பணியைத்...

இரவு – ஓர் உரையாடல்

‘இரவு’ நாவலை இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். நான் இரண்டாவது முறையாக வாசிக்கும் இரண்டாவது நூல் இது. நான்காண்டுகளுக்கு முன்பு கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது முதன்முறை வாசித்தேன். அப்போது படிக்கும்போது இருந்த அதே பேரனுபவம்...

ஆலயங்களை அறிதல் – லிங்கராஜ்

அன்பு ஜெ, இலையுதிர், மலர் பருவ வண்ண காடுகளில் திளைத்து விட்டு திரும்பி நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் போன வருடம் ஆகஸ்ட்22 மலேசியா சுவாமி வகுப்பிலிருந்து தொடங்கிய நித்யவன உறவு, கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் ஒடிவிட்டது. பகவத்கீதை...

அறம், ஜிகிர்தண்டா, சைரன்

அறம் வாங்க   அறம் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ சைரன் தமிழ் பட டிரைலரில் ஜெயம் ரவி ஜெயிலில் அறம் படிப்பது போல காட்சி. பின்னர் கொலைகள் செய்கிறார். யானைடாக்டர் கதையில் இருந்து ஜிகிர்தண்டாவின் கிளைமாக்ஸ் உருவப்பட்டுள்ளது....