தினசரி தொகுப்புகள்: November 13, 2023

ஆலயக்கலை வகுப்பு- அறிவிப்பு

வரும் நவம்பர் இறுதியில் நிகழும் ஆலயக்கலை வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன. ஆகவே அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த நிகழ்வு ஜனவரி மாதம் நிகழும்  

ஷில்லாங் இலக்கிய விழாவுக்கு…

ஆண்டுதோறும் ஷில்லாங்கில் மேகாலய அரசின் உதவியுடன் நடத்தப்படும் செரிபிளாஸம் திருவிழா புகழ்பெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழும் இலக்கிய விழா வரும் நவம்பர் 14 முதல் 16 வரை நிகழ்கிறது. இம்முறை நான்...

புதுமைப்பித்தன், மொழி, சிக்கல்கள்

புதுமைப்பித்தனின் சிடுக்குகள் இனிய ஜெயம் தீபாவளி அன்றும் கூட இலக்கிய அடிதடி. என்னே ஒரு இனிய வாழ்வு :). நான் எப்போதும் தொலைபேசியை அணைப்பதில்லை. எந்த அழைப்பையும் தவிற்பதில்லை. கடுஞ்சொல் எதுவும் பேசுவதில்லை. விளைவு? மதுரை...

லா.ச.ராமாமிர்தம்

படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லா.ச.ரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. பெண்ணை காதலுடனும் மறைஞானத் தன்மையுடனும் அணுகுகிறார். அவருடைய...

மலைகளில் நிகழ்வது -கடிதம்

ரப்பர் மின்னூல் வாங்க  ரப்பர் வாங்க வணக்கம். ரப்பர் நாவலின் புதிய பதிப்பு வெண்முரசு பதிப்பகம் வெளியிடுவது பற்றி எழுதியதை படித்தேன். 1910 ல்  வேளிமலை தோட்டத்தில் முதன்முதலாக ரப்பர் நடவு கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கியது.வீட்டுக்கு ஒரு மரம்...

அறியப்படாத தத்துவசிந்தனையாளர் – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நீலி நவம்பர் 2023 இதழில் சைதன்யா எழுதிய 'வேர்கள்' கட்டுரை மிகச் சிறப்பாக வந்துள்ளது. சிமோன் வெயில் என்ற சிந்தனையாளரை இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே பரிச்சயமான காந்தியின் வழிமுறையுடன் பொருத்தி சிமோன் வெயிலின் அணுகுமுறை...

ALTA விருது வியட்நாம் நாவலுக்கு…

https://www.youtube.com/watch?v=ORYcKjOcoCo நேற்று (11 நவம்பர் 2023)ல் நடைபெற்ற அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க மாநாட்டில் சர்வதேச இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. வியட்நாம் நாவல் Chinatown-Thuân பரிசு பெற்றது.அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the...

இலக்கிய ஆவணப்பட விழா

பொதுநூலகத் துறையும் சென்னை நூலக ஆணையகமும் இணைந்து வரும் நவம்பர்  14 முதல் நவம்பர் 20 வரை சென்னையில் ஓர் ஆவணப்பட விழாவை ஒருங்கிணைக்கின்றன. முழுக்க முழுக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடப்படும்...