தினசரி தொகுப்புகள்: November 10, 2023
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2023
விஷ்ணுபுரம் விருந்தினர்கள். 2023 விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வாசகர்களைச் சந்திப்பவர்கள். இந்நிகழ்வு ஓர் வாசக- எழுத்தாள உரையாடல். முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்து, அந்த ஆசிரியரின் படைப்புகள் சார்ந்து மட்டுமே நிகழ்வது. ஆசிரியரை அணுகியறியும்...
வெற்றி
என் சாதி பற்றி எனக்கு ஏதேனும் பெருமிதம் இருக்குமென்றால் அது நாய்க்கு அணுக்கமான பெயர் என்பது மட்டும்தான். இந்தியாவில் நாய்கள் நடத்தப்படும் விதம் என்னைப்போன்ற நாயன்பர்களுக்கு பெரும் சலிப்பை அளிப்பது. இந்திய நாய்களில்...
தி. பரமேசுவரி
"தி. பரமேசுவரியின் கட்டுரைகளை அரசியல், சங்க இலக்கியம், பெண்ணியம், நூல் மதிப்பீடுகள் என்ற வகைமைகளில் பிரிக்கலாம். அவற்றுள் அரசியல் கட்டுரைகளில் அவர் அளிக்கும் தரவுகள், வரலாறு, வாதங்கள் கூர்மையானவை. தமிழகம் அனைவருக்குமான சத்திரமா?...
குள்ளச்சித்தன் சரித்திரம், கடிதம்
உடைப்பு எடுத்த பெருவெள்ளம் ஒன்று தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது போல் குள்ளச் சித்தன் சரித்திரம் யுவன் வழியாக தன்னை நிகழ்த்திக் கொண்டுள்ளது.குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல் குள்ளச் சித்தன் கதை...
பிரியம்வதா, அமெரிக்காவில்
Stories of the True வாங்க
பிரியம்வதா தன் கணவர் விஜயரங்கனுடன் அமெரிக்காவில் லாஸ் ஆஞ்சலிஸ் நகரில் சென்று இறங்கினார். அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க விருதுக்கான இறுதிப்பட்டியலில் என் அறம் கதைகளுக்கான ஆங்கில...
ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு,
வணக்கம்.
சமயங்களில் நாம் ஒன்றுக்குள் நுழைய நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்வதுண்டு. ஒருவர் பின் ஒருவராக நின்று, முன்னால் இருப்பவரை எப்படியேனும் முந்திவிடும் மும்முரத்துடன், பின் இருப்பவரை விட ஒரு...