தினசரி தொகுப்புகள்: October 29, 2023

க. சீ. சிவகுமார், ஒரு நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 4வது கருத்தரங்கம் இம்மாத இறுதி ஞாயிறு கோவையில் நிகழவுள்ளது. இக்கருத்தரங்கில் மறைந்த எழுத்தாளர் திரு. க. சீ. சிவகுமார் அவர்களின் படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள்...

ஆலயங்களில்…

அன்புள்ள ஜெ நீங்கள் சில தனிப்பட்ட ஆன்மிக பயணங்களாகச் சென்ற இடங்கள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறீர்கள். பேச்சிலும் சொல்லியிருக்கிறீர்கள். அவை பெரும்பாலும் இமையமலைப்பகுதியின் கோயில்கள், அஜ்மீர் தர்கா போன்ற இடங்கள், பௌத்த மடாலயங்கள். அத்துடன்...

கோ.முனியாண்டி

கோ. முனியாண்டியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு சிறுகதை துறையில் நிகழ்ந்துள்ளதாகவும் மேலும் அவர் ஓர் இயக்கவாதியாக மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளார் என்றும் எழுத்தாளர் ம. நவீன் குறிப்பிடுகிறார்.

போரில் வாழ்தல் – சக்திவேல்

போரும் அமைதியும் வாசிப்பும் போரும் அமைதியும் மொழியாக்கங்கள் போரும் அமைதியும் சினிமாவாக அன்புள்ள ஜெ போரும் வாழ்வும் நாவலை சென்ற புதனன்று வாசித்து முடித்தேன். ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் எடுத்து கொண்டேன். பெரும்பாலும் பேரிலக்கிய தகுதி கொண்ட...

பிரபந்தம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், முறையாக  நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் சில அமுதத் துளிகளைப் பாடம் கேட்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். உங்களுக்கும், விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும், பயிற்சி வகுப்பை திறம்பட நடத்திய ஜா ராஜகோபாலனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். “. பிரபந்த முகூர்த்தம்...

அறம், இந்தியாவெங்கும்…

https://www.youtube.com/shorts/RMPfykpMIik?feature=share அறம் தொகுதியை என் முதல்நூலாக ஆங்கிலத்தில் 'லாஞ்ச்' செய்ய (ஏவ?) முடிவுசெய்தபோது முதன்மை எதிர்ப்பு பதிப்பகங்களிடமிருந்து வந்தது. அது ஆங்கிலத்தில் போணியாகாது, ஒரு சிறுநாவலை கொண்டுவாருங்கள் என்றனர். திரும்பத் திரும்ப நிராகரிப்புகள். பல ...