தினசரி தொகுப்புகள்: October 28, 2023

நவீன ஓவியக்கலையை அறிய

 ஓவியக்கலைஞர் ( ஓவியம் Ernest Meissonier, 1855)  தமிழகத்து அறிவுச்சூழலுக்கு மாணவர்களுக்கும் நவீன ஓவியக்கலையை அறிமுக செய்ய முடிவெடுத்தது மூன்று காரணங்களுக்காக.  ஒன்று, இன்றைய உலகில் புழங்குவதற்கே நவீன ஓவியக்கலை சார்ந்த அறிமுகம் தேவை.நவீன ஓவியங்கள்,...

உலகின் மையத்தில்…

நியூயார்க் நகரின் டைம் ஸ்குயர் என்னும் உலகமையங்களில் ஒன்றில் நின்றிருந்தோம். முகங்களின் கொப்பளிப்பைப் பார்க்கவே அங்கே செல்வதுண்டு. அங்கே வெள்ளை முகங்களை விட சீன முகங்களே மிகுதி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும்...

நீலக்குயில்

எஸ். அண்ணாமலை ஓர் எழுத்தாளர் அல்ல. கோவில்பட்டி வணிக பிரமுகர்களில் ஒருவர். அவ்வூருக்கு அருகில் உள்ள இடைசெவல் சிற்றூரில் வசித்து வந்த எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன் மற்றும் கு. அழகிரிசாமியோடு கோவில்பட்டியில் இருந்த...

பூன் முகாம், பதிவு

  நண்பர்களை சந்தித்து செலவழித்த நான்கு நாட்களுமே (அக்டோபர் 5-8) தொடர் கொண்டாட்டம் என்றாலும், திட்டமிடப்பட்ட இரு நாட்கள் கொண்ட இலக்கிய முகாம் மொத்தமும் அறிதலின் கொண்டாட்டம். ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை- ஶ்ரீராம்

வதையுரிமை- கடிதம்

திசைகளின் நடுவே தொகுப்பு வாங்க திசைகளின் நடுவே தொகுப்பு மின்னூல் வாங்க  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தருமன் தனதுப் பிச்சைப்பாத்திரத்தில் போடும் தங்க நாணயங்களை இரத்த வாடை அடிக்கிறது என்று கொட்டிவிடும் சார்வாகன் வரும் ‘திசைகள் நடுவே’,...

ஆலம் – கடிதங்கள்

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க அன்புள்ள ஜெ ஆலம் நாவலின் முன்னுரை வாசித்தேன். நாவலை பற்றி தனியாக எழுத வேண்டும். ஏனெனில் ஆலம் அந்த கொலை தெய்வத்தை என்னுள் கண்டு கொண்ட வெவ்வேறு தருணங்களை...