தினசரி தொகுப்புகள்: October 26, 2023
ஓர் அமெரிக்கக் கனவு
https://youtu.be/U3TXbSwrW1s
அமெரிக்கா வந்து இருபத்தைந்து நாட்களாகின்றன. சென்ற ஆண்டும் ஒரு மாதம் இங்கிருந்தேன். மொத்தமாக அமெரிக்காவில் நான் இருந்த நாட்கள் இப்போதைய கணக்கின்படி நான்கு மாதங்களுக்கு மேல் வரும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான...
மு.முத்துசீனிவாசன்
மு. முத்துசீனிவாசன் கவிஞர், எழுத்தாளர் என்று செயல்பட்டாலும் சொற்பொழிவாளராகவே அறியப்படுகிறார். 600-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கையை 20 நூல்களாகத் தொகுத்துள்ளமை இவரது முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.
பூன் முகாம், கடிதம்
அன்புள்ள ஜெ,
ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிட்டு, எப்போது புறப்படுவோம் எனப் பயண நாளை எதிர்நோக்கி பொறுமையின்றிக் காத்திருந்து, களியாட்ட மனநிலையில் நண்பர்களை சந்தித்துப் பின் பிரிய மனமின்றி அடுத்த சந்திப்பை...
அசோகமித்திரனின் மூன்று கதைகள் – முரளி
அன்புள்ள ஜெயமோகன்,
பிரயாணம் (சிறுகதை), இன்னும் சில நாட்கள் (குறுநாவல்), மானசரோவர் (நாவல்) சமீபத்தில் இந்த மூன்று அசோகமித்திரனின் படைப்புகளும் படித்துமுடித்த பொழுது அவருடைய மற்றப்படைப்புகளில் இருந்து இவைகள் வேறுபடுவது மட்டுமல்லாமல் அபத்தங்கள், அற்புதங்கள்...
நாலாயிரம், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
நாலாயிர திவ்ய பிரபந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் நல் வாய்ப்பு அமைந்தது.
சென்ற முறை யோகா வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம் இருந்ததாலும் இந்த முறை நண்பர் பாலமுருகன் அவர்களிடம்...