தினசரி தொகுப்புகள்: October 18, 2023

தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம்

சென்ற ஆண்டு முழுக்க நடைபெற்ற குரு தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சி முகாம்கள் மிகப்பெரிய அளவில் பயனுள்ளவையாக அமைந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள். இன்றைய வாழ்க்கையின் அடிப்படைச்...

மூன்று அறிதல்முறைகள்

https://youtu.be/U3TXbSwrW1s அக்டோபர் 14 ,2023ல் சியாட்டிலில் ஆற்றிய உரை, மூன்று அறிதல் முறைகள். எதிரில் இருந்த கலவையான பங்கேற்பாளர்களுக்காக கலைச்சொற்கள் எல்லாவற்றையும் கூடுமானவரை ஆங்கிலத்திலும் சொல்ல முயன்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.

குருகு இதழில்…

அன்புள்ள நண்பர்களுக்கு  குருகு எட்டாவது இதழ் வெளிவந்துள்ளது. நவீன நாடக செயல்பாட்டாளர் ‘வெளி ரங்கராஜனுடைய’ நேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகின்றது. ரங்கராஜன் நவீன நாடகத்திற்காக ‘நாடக வெளி’ என்னும் பெயரில் தனி இதழ் நடத்தியவர்,...

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை  மலையாள மொழிக்கு ஆதாரமான பேரகராதியான சப்ததாராவலி (சொற்களின் விண்மீன்நிரை) யை உருவாக்கியவர். மலையாள மொழியின் பெரும்பகுதிச் சொற்கள் சம்ஸ்கிருதத்தை ஒட்டியவை. ஆகவே இந்நூல் மலையாள சம்ஸ்கிருத அகராதியும்கூட.

சினிமா- கடிதம்

அன்புள்ள ஜெ. 'திரை ரசனை பயிற்சி முகாம்' அறிவிப்பே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆவலுடன் கலந்து கொண்டேன். இப்படியொரு வகுப்பு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி! 'ரத்தசாட்சி' எனக்கு மிகவும் பிடித்த படமாதலால் இயக்குநர்ரஃபீக் இஸ்மாயில் அவர்களை...

பூன் முகாம், கடிதங்கள்

வணக்கம் ஜெ.  இந்த அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் பூன் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். சென்ற வருடம் தவற விட்டதால், இந்த முறை பூன் முகாம் அறிவிக்கப்பட்ட போது...