தினசரி தொகுப்புகள்: October 12, 2023

அமெரிக்க உரை, அறிவிப்பு

அமெரிக்காவில் ஓர் உரை அமெரிக்காவில் நிகழவிருக்கும் உரையின் அரங்கு நிறைந்துவிட்டது. மேலும் பங்கேற்பாளர்களை அனுமதிக்கவியலாது. தொடர்புகொண்டவர்களுக்கு நன்றி

Stories of The True இறுதிப்பட்டியலில்…

அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of The True  இலக்கிய மதிப்பு மிக்கThe American Literary Translators Association (ALTA) மொழியாக்க விருதின் நீள்பட்டியலில் முன்பு இருந்தது. உலகளாவ வெளிவந்த மொழியாக்கங்களில் இருந்து...

பூன் முகாம்

எல்லா மகத்தான முயற்சிகளும் 'Why not?' என்னும் ஒற்றைச்சொல்லில் இருந்து தொடங்குகின்றன என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. குறிப்பாக என் செயல்கள் எல்லாமே அப்படி தோன்றியதுதான். குஞ்சன் நம்பியார் துள்ளல்பாட்டில் சொல்வதுபோல "உண்டிருந்ந...

கொல்லிப்பாவை

சங்க இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தொன்மம் கொல்லிப்பாவை (தொன்மம்) .கொல்லிமலையில் கோயில்கொண்டிருக்கும் தெய்வம் எனப்படுகிறது. இதழின் பெயர் அதில் இருந்து எடுத்தாளப்பட்டது.இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் அப்போது ராஜமார்த்தாண்டனுடன் இருந்த பிரமிள் என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டார்.

பெண்கள் யோக முகாம், கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு வணக்கம், உண்மையில், அம்மாவை எங்கேனும் அழைத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் வெள்ளிமலை வந்தேன். ஏற்கனவே பள்ளிக்காலத்திலேயே அடிப்படை ஆசனப்பயிற்சிகள் பெற்றிருப்பதாலும் அலுவல் சார்ந்தும் வீடு சார்ந்தும் நிறைய பிரயாணங்கள் செய்வதாலும்...

முதற்கனல்  – பெருநாவலின் முதற்பொறி- கலைச்செல்வி

  முதற்கனல் வாங்க முதற்கனல் மின்னூல் வாங்க  அஸ்தினபுரியின் மீது நெருப்பு பொறி வந்து விழுகிறது. ஏன்… எதனால்.. காதலினாலா? காமத்தினாலா? துரோகமா? சினமா? அல்லது மண்ணாசையா? எதன் பொருட்டு கனல் அஸ்தினபுரியை அவியாக்கிக் கொள்ள எண்ணுகிறது?...