தினசரி தொகுப்புகள்: October 9, 2023
தன்மீட்சி நூல்கொடைஇயக்கம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய இணையதளத்தில் வாசக நண்பர்களின் கேள்விகளுக்குத் தன் வாழ்வனுபவம் சார்ந்த கண்டறிதல்களை பதில்கடிதமாக எழுதிவந்தார். அக்கடித உரையாடல்களைத் தொடர்ந்து வாசித்தபொழுது, நமக்கு மட்டுமே உள்ள இடர்கள் என நாங்கள்...
ஆட்கொள்ளல்
இன்று ஓர் உரை தயாரிக்க அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையை தேடி வீட்டு நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அசோகமித்திரனின் மொத்தக் கதைகள், நர்மதா பதிப்பக வெளியீடு, இருந்தது. ஆனால் இரண்டாம்...
நெ.து.சுந்தரவடிவேலு
நெ.து. சுந்தரவடிவேலு விடுதலைக்குப் பின்பான காலகட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முதல்வர்களுடன். பணியாற்றியவர். திட்டவல்லுநர், நிர்வாகி என்னும் நிலைகளில் தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பங்காற்றிய ஆளுமை
முடியாட்டம்
ஜெ.
அன்றைய கேரளம் என்பது உண்மையில் ஒரு பைத்தியக்கார விடுதி தான் போல. தண்டபுலையர்களையும் குழிப் புலையர்கலையும் அடிமைகளாக வயல் வேலைக்கு பயன்படுத்தும் தம்புரான்கள் அவர்களை பதினாறு மணிநேரம் வேலை வாங்குகிறார்கள், நிலத்தில் அவர்கள்...
ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்
அன்புள்ள ஜெ
மகன் பார்த்தா புகைப்பட/ஒவிய ஆர்வமுள்ளவன், சில வருடங்களாக அவனே யூடுயூப் மற்றும் வலை தளங்களில் உள்ள காணொளிகள் மூலம் வரைந்து கற்று கொண்டு வருகிறான், சில வருடங்களுக்கு முன் கல்லூரி செல்வதற்கும்...