தினசரி தொகுப்புகள்: October 8, 2023

நாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு

தமிழ்ச்சூழலில் நம்மிடம் தொடர்ச்சி அற்றுப்போயிருப்பது நம் பேரிலக்கியங்களை வாசிக்கும் முறைதான். செவ்விலக்கியங்கள் இன்று அச்சில் அனைவருக்கும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வாசிப்பதற்கான உளநிலையையும், வாசிப்புமுறையையும் பயிலாவிட்டால் அவற்றுள் நுழைய முடியாது. ஆனால் முறையான...

பொதுப்பணம்

விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்… மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பணிவான வணக்கங்கள். தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதுமட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கும், சோதனைகளுக்கும் பதில் தரும் “எனது கூகிள்” தங்கள் தளமே. “விதைசேகரிப்புக்காக ஓர்...

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

லதா அருணாச்சலம் சமகால ஆப்ரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்த மொழிபெயர்ப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தீக்கொன்றை மலரும் பருவம் என்னும் நைஜீரிய நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 16 டிசம்பர் 2023  அன்று கோவையில்...

கோரை, ஒரு வாசிப்பு

அன்புள்ள ஜெ, கண்மணி குணசேகரன் அவர்களின் கோரை நாவலை வாசித்து,  என் அனுபவங்களை எழுதியுள்ளேன். கோரை - வாசிப்பு அன்புடன், பிரவின், தர்மபுரி.

கிழக்கு நோக்கி…

அன்பு நிறை ஜெ , நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெடும் பயணம் ஒன்றை துவங்க உள்ளோம். சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், மலேசியா என முப்பது நாட்கள் நீளப்போகும் பயணம். நானும் நிக்கிதாவும், உடன் சில...